இன்னைக்கு நைட்டு யாரும் தூங்க முடியாது..!! – உச்சகட்ட கவர்ச்சியில் வலிமை ஹீரோயின் ஹீமா குரேஷி ..!

நடிகை ஹீமா குரேஷி ( Huma Qureshi ) இவர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இவர் தற்சமயம் திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் ‘காலா’ எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுவரையில் தமிழில் ஒரு படம் கூட நடிக்காமல் இருந்த ஹீமா குரேஷி நடிகர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தமிழில் முதல் படமாக ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகவும் தற்சமயம் விளங்கி வருகிறார்.

Image Source : instagram.com/iamhumaq/

நடிகை ஹீமா குரேஷி இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி புது டெல்லியில் பிறந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஹீமா குரேஷி தனது பள்ளி நாட்களில் நிறைய நாடகங்களில் நடித்து பரிசுகளையும் பெற்றார். மேலும் இவர் படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் நீண்ட காலம் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

Image Source : instagram.com/iamhumaq/

இவர் மாடலிங் துறையில் இருந்து திரைத்துறையில் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு ‘தி கிங் ஆப் வசியபூர்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படத்திலேயே முன்னணி நடிகை போல் தனது நடிப்பின் திறமையை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.பிறகு அடுத்தடுத்து நிறைய படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இளைஞர்களுக்கு கவர்ச்சி வலையில் சிக்க வைக்கிறார்.

Image Source : instagram.com/iamhumaq/

இந்த நிலையில் ஹீமா குரேஷி 2018 ஆம் ஆண்டு ‘காலா’ எனும் திரைப்படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் வேறொரு பட வாய்ப்புகளும் வராத நிலையில் இவரது ரசிகர்கள் இவரது திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயம் 2022 ஆம் ஆண்டு ‘வலிமை’ என்னும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை ஹீமா குரேஷி இன்ஸ்டாகிராமில் தற்சமயம் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். மேலும் இந்த புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார். இந்த மாதிரி புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

Image Source : instagram.com/iamhumaq/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …