அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் நடிகைகளுக்கு அதன் பிறகு நடக்கும் கொடுமைகள்…!

சினிமா துறையை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது கட்டாயம் செய்யக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது .

நடிக்க வேண்டும் என்று நினைத்தாலே அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் .

நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்:

அது போன்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டால் தான் நடிகை என்ற கனவையே அவர்கள் காண முடியும் என்பது விதிவிலக்காகிவிட்டது.

இது அந்த காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. அப்போது மறைமுகமாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது பொதுவெளியில் நடிகைகள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக வந்து பேட்டிகளில் கூறுவதால் தான் இந்த விஷயம் தற்போது பொதுமக்களுக்கு தெரிய வந்து அதை பற்றி பூதாகரமாக பேசி வருகிறார்கள்.

திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும்தான் அவர்கள் கேமரா முன்வே வந்து நிற்க முடியும்.

அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே ஆடிஷனுக்காக வரும்போதே அவர்களிடம் அட்ஜஸ்மென்ட் குறித்து பேசி ஒப்பந்தம் வாங்கி விட்டார்கள்.

ஆடிஷனிலே அட்ஜெஸ்ட்மென்ட் ஆப்ஷன்:

அப்படி அதற்கு ஓகே சொல்லும் நடிகைகள் பின்னர் படத்தில் நடிக்க வைக்கலாமா வேண்டாமா என்பது பற்றி. படக்குழு முடிவு செய்யுமாம் .

இப்படித்தான் சினிமா துறையில் நடிகைகளுக்கு அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் வைத்து வித்தியாசம் கூட பார்க்காமல் அழகாக இருந்தால் அம்மா நடிகையை கூட அடிபணிய வைத்து விடுவார்களாம் அப்படித்தான் சினிமாவில் நடந்து வருகிறது.

இந்த சினிமா உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து நாள்தோறும் தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது .

இது குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவிக்கும் போது இது நடப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் எல்லா துறைகளிலும் தான் நடக்கிறது. ஏன் சினிமா துறையை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள் என்று இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேசுகிறார்கள் .

இன்னும் சில நடிகைகள் எங்களுக்கெல்லாம் இது போல் பிரச்சினை நடந்ததில்லை எங்களுடைய எங்களின் சக நடிகைகளுக்கு இப்படியான பிரச்சினைகள் நடந்ததாக கூறுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம் என பூசி மலப்பும் வேலையும் செய்கிறார்கள் .

நடிகைகள் சொல்வது என்ன?

ஆக மொத்தம் இது நடக்கவில்லை. தவறானது என எந்த நடிகையும் தங்களுடைய வாயைத் திறந்து இதுவரை சொன்னது கிடையாது.

அதேபோல இந்த இயக்குனர் தான் இந்த பிரச்சனையை செய்தார் . இந்த தயாரிப்பாளர் தான் இந்த பிரச்சனை செய்தார் இந்த நடிகர் தான் எங்களை படுக்கைக்கு அழைத்தார் என எந்த நடிகையும் புகார் கூறுவதும் கிடையாது.

பொதுவாக புகார் கூறி வருகின்றனர். அதில் வெகு சில நடிகைகள் மட்டும் இன்னார் இதை செய்தார் என்று புகார் கூறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அப்படி ஒரு நபரை சுட்டிக்காட்டி புகார் கூறும் நடிகைகள் அடுத்த சில வருடங்களில் சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் .

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்நிலையில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லும் நடிகைகள் அதற்கு பின்னால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகள் ஆகியவற்றை இந்த பதிவில் பார்க்கலாம் .

நடிப்பு வாய்ப்புக்காக ஆடிஷனில் கலந்து கொள்ளும் நடிகைகளுக்கு அதற்கு சம்மதமா? என தனி செக்ஷன் வைத்து இருக்கிறார்கள் .

அவர்களுடைய விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதம் என சொன்னால் அதற்கு தனியாக ஒரு குறிப்பை அந்த பயோடேட்டாவில் எழுதி வைத்துள்ளார்கள் .

பல பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட்:

அதன் பிறகு தான் அவர்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்வார்களாம். ஒரு வேலை பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லிவிட்டால் முதலில் இன்னாருடன் படுக்கையை பகிர வேண்டும்.

அதன்பின் யார் யாருக்கெல்லாம் இந்த படத்தில் முக்கியமான பங்கு இருக்கிறதோ அவர்கள் அனைவரிடமும் ஒன்றன்பின் ஒன்றாக அட்ஜஸ்ட்மென்ட் செய்துக்கொள்ளவேண்டும்.

கடைசியாகத்தான் நடிகை கேமரா முன்பு நிறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே நடிகைகள் ஒருவரை அட்ரஸ் செய்து கொண்டால் போதும்.

அட்ஜஸ்ட் செய்தால் அதன் பிறகு தான் அவர்களுக்கு உண்மையான விஷயங்களை கண்முன் காட்டுவார்கள் நடிகைகளும் சரி இதை செய்து விட்டோம் அதை செய்துவிடலாம் அதை செய்து விட்டோம் இதை செய்துவிடலாம் என தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வார்கள் .

ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை சினிமாவில் வரும் வரை நடிகைகள் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது மெல்ல மெல்ல இணைய ஊடகங்களில் வெளியே வந்து கொண்டிருக்கிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version