ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்.. நயன்தாரா திருமணத்தில் “அது” இல்லையாம்.. கசிந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் முதன் முதலில் மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் பல்வேறு ஹிட், பிளாப் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!

லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்:

இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்து தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வந்ததால் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

இதனிடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாடகை தாய்முறையில் இரண்டு இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் திருமணத்தில் நடந்த ஒரு ரகசிய சம்பவம் ஒன்றை பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் கசிய விட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்

ஆம், நடிகை நயன்தாரா கடத்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா திருமணத்தில் அது இல்லை:

இதையும் படியுங்கள்: இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!

இவருடைய திருமணம் அரசியல் பிரபலங்கள் முன்னணி நடிகர்கள் உடைசூல மகாபலிபுரத்தில் நடந்த ஏறியது நடிகை நயன்தாரா திருமணத்தில் பல சர்ச்சைகள் கிளம்பின.

அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உச்சகட்டமாக நடிகை நயன்தாரா அடம்பிடித்த ஒரு விஷயத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விட்டார்.என்பது தான் சமீபத்தில் கசிந்து இருக்கக்கூடிய ரகசிய தகவல்.

அது என்னவென்றால் நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அசைவ விருந்து வைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டிருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளையும் செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

திருமணம் நிச்சயக்கப்பட்டதிலிருந்து சாந்தி முகூர்த்தம் முடியும் வரை மணமக்கள் அசைவம் உண்ணக்கூடாது.

இதையும் படியுங்கள்: திருமணம் செய்ய மறுப்பது ஏன்..? நடிகை சர்மி பதில்..! உச் கொட்டும் ரசிகர்கள்..!

ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்

எனவே விருந்தினர்களுக்கும் அசைவ உணவை கொடுக்கக் கூடாது என்பது இந்துக்களின் மரபு அதனை எங்களால் மீற முடியாது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து அசைவ உணவுகளை தவிர்ப்பதன் மூலமாக பெண்களின் உடல் சூட்டை வெகுவாக குறைக்க முடியும்.

இதுவும் திருமணத்தின்போது அசைவ உணவை தவிர்க்க காரணம் திருமணம் முடிந்த பிறகு அசைவ விருந்து வைத்துக் கொள்ளலாம் என்று கூறி நயன்தாராவின் ஆசைக்கு தடை போட்டு இருக்கிறார்கள்.

இந்த விவரத்தை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் நங்கநாதன் சமீபத்திய தனது வீடியோ ஒன்றில் ரசிக பெற்றிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version