டைட்டான டாப்ஸில் இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த விஜயலட்சுமி..! – குவியும் லைக்குகள்..!

பிரபல இளம் நடிகை விஜயலட்சுமி டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் தன்னுடைய பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கவே தன்னுடைய நீண்ட நாள் காதலரான பெரோசு முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளாவார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன். இவருடைய இரண்டாவது மகள் விஜயலட்சுமி.

தற்போது சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் ரசிகர் மத்தியில் பிரபலமான அதனைத் தொடர்ந்து சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த போட்டியில் வெற்றியும் பெற்று ஒரு கோடி ரூபாய் பரிசை பெற்றார்.

தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நிர்வகித்துவரும் விஜயலட்சுமி சமையல் அழகு குறிப்புகள் மற்றும் கேளிக்கை வீடியோக்கள் நடனம் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைபடங்கள் ரசிக்க கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …