பிட்டு படம் பார்த்தால் “அது” இல்லாம போயிடும்.. கூச்சமின்றி கூறிய லவ் டுடே இவானா..!

நடிகை இவானா இவருடைய உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பதாகும். கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகா ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் கோட்டை அரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லவ் டுடே இவானா

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. நடிகை இவானாவிற்கு மிகப்பெரிய அறிமுகத்தை இந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்தது. ஒரே படத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவானா.

இந்த திரைப்படம் குறிப்பாக இளவட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய தாகத்தை ஏற்படுத்தியது. திருமணமாகி பிரிந்தவர்கள் இந்த படத்தை பார்த்தாலோ அல்லது பிரிந்து போன காதலர்கள் இந்த படத்தை பார்த்தாலோ ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

இதனால் இந்த திரைப்படத்தின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது என்று கூறலாம். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான LGM, மதிமாறன் என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது தமிழில் கள்வன் என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் செல்பிஷ் என்ற திரைப்படத்திலும் அறிமுகமாகி இருக்கிறார். தெலுங்கில் செலபிஷ் திரைப்படம் தான் அவருடைய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த அறிமுக நடிகை என இரண்டு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் இவானா.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை இவானா சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் எந்த ஆடிஷனுக்கு சென்றாலும் என்னிடம் கேட்கக்கூடிய முதல் விஷயம் இதுதான்.. போட்டோவில் பார்க்கும் போது பெரிய பொண்ணு போல தெரிகிறீர்கள்.. ஆனால் நேரில் பார்க்கும் பொழுது இவ்வளவு குட்டியாக இருக்கிறீர்களே.. என்று கேட்பார்கள். அது எனக்கு ஒரு விதமான தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாக்கியது.

ஆனால் லவ் டுடே திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது எனக் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்திய கலாட்டா பிங்க் சேனலின் பேட்டி ஒன்று கலந்து கொண்ட நடிகை இவனாவிடம் லவ் டுடே திரைப்படத்தில் பிரதிப்பீடம் நீ இவ்வளவு பிட்டு படம் பாப்பியாடா என்று கேட்பீர்கள்..? இப்போது நான் உங்களிடம் கேட்பேன் நீங்கள் பிட்டு படம் பார்ப்பீர்களா..? என்று விஜே பார்வதி இவானாவிடம் கேள்வி எழுப்பினார்.

பிட்டு படம் பார்த்தால் அது போயிடும்..

இதற்கு பதில் அளித்த இவானா, உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் இதுவரை அந்த படங்களை பார்த்தது கிடையாது. அந்த படத்தை பார்த்தால் அதன் மீது இருந்த பயம் எதிர்பார்ப்பு எல்லாம் போய்விடும் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் அது பற்றி எல்லாம் எனது கவலை கிடையாது.

இப்போது நான் என்னுடைய படங்களில் பிஸியாக இருக்கிறேன். நிறைய திரைப்படங்களை பார்க்கிறேன் அதன் மூலம் நிறைய சினிமா குறித்த அறிவை பெற்றுக் கொள்கிறேன். நான் இந்த பக்கம்… பிட்டு படம் என்பது அந்த பக்கம்.. அது அங்கு இருக்கட்டும்.. நான் இங்கே இருக்கிறேன்.. என்று வெளிப்படையாக பதில் கொடுத்திருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நன்றி – கலாட்டா பிங்க்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version