பாத்து நடமா கீழ விழுந்திட போற..!!நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மற்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் இவானா..!!

நடிகை இவானா ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை இவனா. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றியை தந்தது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக லாபம் குவித்த முதல் படமாக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறது.

நடிகை இவானா ‘மாஸ்டர்ஸ்’ எனும் மலையாள படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கும் ஆர்வம் மிகுந்து இருந்ததால் நிறைய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

ஆரம்ப காலங்களில் மலையாள சினிமாவில் நடித்து வந்த இவானா தமிழ் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இயக்குனர் பாலா தயாரிப்பில் ‘நாச்சியார்’ என்ற திரைப்படத்தில் தமிழில் முதல் முதலாக அறிமுகமானார் இவானா.இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பினால் மக்களிடையே வெகுவாக பாராட்டையும் பெற்றார்.மேலும் இவானா 2019 ஆம் ஆண்டு ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு மக்களிடையே வெற்றி படம் இல்லாததால் முதல் தோல்வி படத்தை சந்தித்தார் இவானா.

பிறகு 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படத்தை மிகவும் பிடித்து போய்விட்டது. இந்த படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை இவானா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றது. சில கவர்ச்சி புகைப்படங்களையும் இவானா அவர்கள் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …