“அய்யோ.. சும்மா தூக்குது செல்லம்..” – ஜாக்கெட்டை கழட்டி இடுப்பில் கட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட இவனா..!

லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக மாறி இருக்கிறார் நடிகை இவானா. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை இவானா. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. 100 நாட்களுக்கு மேல் ஒரே திரையரங்கில் ஓடி சாதனையும் படைத்து இருக்கிறது. இந்த நிலையில் இதனுடைய கொண்டாட்ட விழா சமீபத்தில் நடந்தன.

இதில் பேசிய நடிகை இவனா இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த படக் குழுவினருக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா மேடம் ஐஸ்வர்யா மேடம் இருவருக்கும் இருவரும் என்னிடம் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

படத்தில் சத்யராஜ் உடன் நடித்த காட்சிகள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை இவனா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை இவானா தற்பொழுது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

கள்வன், எல் ஜி எம், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நடித்து வந்த இவர் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்று திரைப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறது தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை இவனா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English :  Actress Ivana’s latest photoshoot has taken the internet by storm! The photos have been shared on various social media platforms, and fans from all over the world can’t contain their excitement. Not only did the images capture her beauty and grace, but they also showed off her fashion sense and style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version