சேலையில் தங்க சிலையாய்… அழகில் நச்சென்று போஸ் கொடுத்த லவ் டுடே நாயகி இவானா…!

பெரிய பார்டர் வைத்த புடவையில் ரசிகர்களை அப்படியே சுண்டி இழுத்திருக்கிறார் லவ் டுடே நாகியான இவானா. இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து சேலையில வீடு கட்டவா என்று ரசிகர்கள் பாடி வருகிறார்கள்.

வயலட் நிற புடவையில் க்யூட்டாக காட்சி தந்து இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் லவ் டுடே திரைப்படத்தில் இவர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தில் இதய ராணியாக குடியேறிவிட்டார்.

மேலும் இந்த வயலட் நிற புடவைக்கு மேட்ச் ஆக வைலட் நிறத்தில் அவர் புல்  ஸ்லீவ் பிளவுஸ் அணிந்திருப்பது சூப்பரான லுக்கை தந்திருப்பதோடு அந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளி எடுத்து இருக்கிறது.

 தமிழ் சினிமாவில் இவர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலை செய்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அது பெரும் அளவு பேசக்கூடிய நிலையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது.

இந்த படம் நான்கு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி வசூல் செய்து வசூலில் சாதனை புரிந்து விட்டது. இந்த படத்துக்குப் பிறகு இவரை இவானா என்று அழைப்பவர்களை விட நிகிதா என்று அழைப்பவர்களே அதிகம்.

 இந்த சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த க்யூட் லுக்கில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வரவேற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது அதிகளவு ரசித்து வருகிறார்கள்.

இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் கமெண்டில் இவர் படுகியூட்டாக இருப்பதாக பல பதிவுகள் வந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam