பிரபல இளம் நடிகை இவானா ( Ivana ) கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி தயாரிப்பில் உருவாகி வரக்கூடிய லெட்ஸ் கேட் மேரிடு என்ற திரைப்படத்தில் இளம் நடிகர் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தில் அதிகரித்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இவானா.
கேரள மாநிலத்தை பூர்விக்குமா கொண்ட இவர் அலினா சாட்சி என்ற இயற்பெயருக்கு சொந்தக்காரி ஆவார். மலையாள திரைப்படங்களில் மற்றும் சின்னத்திரையில் இணைய வெப் சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
Actress Ivanaஇவர் தமிழில் நாச்சியார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இளவட்டங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
Actress Ivanaஅதன் ஒரு பகுதியாக தற்பொழுது பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான லேட்டஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
Ivanaஇந்நிலையில், தன்னுடைய இடையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.