பிரபல நடிகருடன் படு நெருக்கமாக Jayam Ravi மனைவி.. நேரங்கெட்ட நேரத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகர் Jayam Ravi தனது மனைவி ஆர்த்தி உடன் ஆன திருமண உறவை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கடத்த சில மாதங்களாகவே இது குறித்து இணைய பக்கங்களில் அரசல் புரசலாக செய்திகள் கிளம்பின.

இது வதந்தியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் விரும்பினார்கள். ஆனால் ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக நீண்ட கால யோசனைக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பல கட்ட பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான தன்னுடைய திருமண உறவை முறித்துக் கொள்வதாகவும் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்து இருக்கிறேன்.

இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காகவும் நன்கு ஆராய்ந்து பல கட்ட யோசனைகளுக்கு பிறகு எடுத்த முடிவு இது என ஜெயம் ரவி அறிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி பிரபல தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான மோகனின் மகன் ஆவார்.

ஜெயம் ரவி அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.

சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, பொன்னியின் செல்வன் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் அவருடைய நடிப்பில் தற்போது பிரதர் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற மக்காமிஷி என்ற பாடல் இளவட்டங்களை மிகவும் கவர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருவரும் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் உடன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் நேரங்கெட்ட நேரத்துல இந்த போட்டோவை யார்ரா ரிலீஸ் பண்ணது என புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version