ஜாக்லின் : வெள்ளித்திரை நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்களோ அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் ஐந்தின் மூலம் தொகுப்பாளியாக அறிமுகமான ஜாக்லின்னுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது.
பலவிதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய அற்புத ஆற்றல் பெற்றிருக்கும் இவர் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல் பிழைக்கச் தெரிந்த பிள்ளை என்பதால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் இவர் தேன்மொழி பி ஏ சீரியலில் கதாநாயகியாக விஜய் டிவியில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் twitter மற்றும் instagram பக்கங்களை அதிகளவு பயன்படுத்தக்கூடியவர். எப்போதுமே இந்த வலைதளப் பகுதியில் படு ஆக்டிவாக இருப்பார். ஏறக்குறைய ஒரு மில்லியனுக்கு மேலான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கக் கூடிய இவர் வெளியிடக்கூடிய பதிவுகளை பார்ப்பதற்கு என்று அனைவரும் காத்திருப்பார்கள்.
தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளம் இருக்க வேண்டும் ஆனால் தனது குரல் வளம் அப்படி இல்லை என்றாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடக் கூடிய கெப்பாசிட்டி இவரிடம் உள்ளது.
இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ள காரணத்தால் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறாரா என்ற கேள்வியை தற்போது அவரது ரசிகர்களே கேட்டு இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவர்கள் போட்டோஸை பார்த்து விட்டால் உடனே பற்றிக்கொள்ளக்கூடிய அளவு தான் கிளாமர் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.
அப்படியாக தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதற்குப் பிறகு அது கட்டை விரல் என்பதை புரிந்து கொண்டார்கள். அதன் பிறகு தான் அனைவருக்குமே மூச்சு வந்தது என்று சொல்லலாம்.
அந்த அளவு திகிலை ஏற்படுத்தி விட்ட இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகளை குவித்திருக்கிறார்கள்.