“நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க…” – இணையத்தை தகிக்க வைத்த ஜாக்லின் விஜய் டிவி..!

பிரபல தொகுப்பாளனி ஜாக்லின் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க என்று கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொகுப்பாளினி என்றாலே நல்ல குரல் வளம் இருக்க வேண்டும் என்று பேசும் திறமை இருக்க வேண்டும் என்று என்பதை விதி. ஆனால் கரகரத்த குரல் கொண்டு தன்னுடைய கலகலப்பான பேச்சு மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்புகள் உருவெடுத்து இருக்கிறார் ஜாக்லின்.

மட்டுமில்லாமல் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன் பிறகு இயக்குனர் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஜாக்லின் விரைவில் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

எனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து சிக்கென மாரி இருக்கிறார். இடையில், சீரியல் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், இந்த சீரியல் போதிய வரவேற்பு வராத காரணத்தினால் நிறுத்தப்பட்டது.

சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ஜாக்லின் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய குத்த வைத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பாரத ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Jacqueline Lydia’s latest glam snap is the talk of the town. The stunning picture has gone viral and is being shared widely on social media. Fans have been gushing over her beautiful looks and lauding her for her style and grace.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version