அதென்ன நடுவுல சின்ன ஓட்டை.. ட்ரெஸ்-ஐ தூக்கி கட்டுமா.. ஜாக்லின் ஹாட் போஸ்..!

பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலாய்கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தன்னுடைய இடுப்பின் அழகு 2 இன்ச் கேப்பில் தெரியும்படி ஒரு உடையை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஜாக்குலின் இதனை பார்த்து ரசிகர்கள் அது என்ன நடுவுல ஓட்டை டிரஸ்சை தூக்கி கட்டுமா என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜாக்லின் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் என்று கூறலாம்.

காரணம் தான் ஒரு பிரபலம் என்ற ஒரு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ரசிகர்களுடன் சகஜமாக பழகக் கூடிய ஒரு நபர் நேரில் பார்க்கும் பொழுதும் சரி, இணைய பக்கங்களில் நேரலையில் பேசும்பொழுதும் சரி அவ்வளவு மகிழ்ச்சியாகவும் எந்த ஒரு இல்லாமல் வெள்ளந்தியாக பேசக்கூடிய இவருடைய பண்பு இவருக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கி இருக்கிறது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் துல்கர் சனுமானின் 25 வது படமாக உருவாகி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கும் விவாத தன்னுடைய உடல் எடையை குறைத்து வருகிறார். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொள்கிறார் நடிகை ஜாக்லின்.

இந்நிலையில் தற்போதைய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The latest glam shots of Anchor Jacquline Lydia have been taking the internet by storm. Her stunning pictures have been making rounds on social media, with her followers expressing their admiration for her beauty and style.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam