“உள் உறுப்புகள் எல்லாம் வலிக்கிறது.. கொடுமை படுத்துறாங்க..” – கதறும் விஜய் டிவி ஜாக்லின்..!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஜாக்குலின்.

பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தன் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக அறியப்பட்டு வருகிறார். மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய சொல்லுகிறார்கள். கொடுமைப்படுத்துகிறார்கள் என்னுடைய உள்ள உறுப்புகள் நுரையீரல் எல்லாம் வலிக்கிறது.

வாந்தி வருகிறது என்று சொன்னால் கூட விட மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் புலம்பி இருந்தார். இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெறவே எப்படியாவது முயற்சிகளை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவருக்கு சினிமா வாய்புகள் கிடைக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …