1½ மணி நேரம் உடலுறவில் ஈடுபட இதை பண்ணுங்க.. ஜாக்குவார் தங்கம் வெளியிட்ட Breaking தகவல்..!

தமிழ் சினிமாவில் பல காலங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாகுவார் தங்கம். தன்னுடைய ஆறு வயது முதலே சிலம்பம் முதலான விளையாட்டுகளின் மீது ஆர்வம் கொண்டவர் ஜாகுவார் தங்கம்.

அதனாலேயே அவருக்கு நிறைய சண்டை பயிற்சிகள் தெரியும். 27 வகையான சண்டை கலைகளை கற்று இருக்கிறார் ஜாகுவார் தங்கம். எம்.ஜி.ஆரின் மூலமாகதான் ஜாகுவார் தங்கம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்சமயம் வரை ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் இந்தியா முழுவதும் பணி புரிந்திருக்கிறார் ஜாகுவார் தங்கம். அந்த அளவிற்கு பிரபலமான ஒருவராக இருந்து வருகிறார். தற்சமயம் 70 வயதை அடைந்திருக்கும் ஜாகுவார் தங்கம் இப்பொழுதும் இளமையாக இருந்து வருகிறார்.

இளமையான மனிதர்:

இதனாலே அவர் அதிக பிரபலமாக இருந்து வருகிறார். அவரது வயதில் உள்ள எந்த ஒரு தமிழ் திரைப்படக் கலைஞர்களும் அவரை போல இளமையாக இருக்கவில்லை. இவ்வளவு இளமையாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் கொஞ்சம் அதிசயமான விஷயமாக இருக்கிறது.

இதுகுறித்து ஜாகுவார் தங்கம் பேசும் பொழுது அவர் பயன்படுத்தும் மூலிகைகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறுகிறார். தொடர்ந்து 80 வகையான மூலிகைகளை தினசரி  உணவாக எடுத்துக் கொள்கிறார் ஜாகுவார் தங்கம்.

இதற்காக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த மூலிகைகளைப் பெற்று அவற்றை ஒன்றாக அரைத்து பயன்படுத்துகிறார். தினசரி அந்த தூளை காலையிலும் மாலையிலும் அவர் பயன்படுத்துவதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

சர்ச்சை கருத்து:

அதைப்போல சித்தர்களின் வாழ்க்கை மாதிரியான பல விஷயங்கள் குறித்து பேசும் ஜாகுவார் தங்கம் தன்னுடைய இளமைக்கு முக்கிய காரணம் இந்த மூலிகைதான் என்று கூறுகிறார். ஆனால் அந்த மூலிகைகளை வாங்குவதற்கு மட்டும் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது என்று அசால்டாக கூறுகிறார் ஜாகுவார் தங்கம்.

ஜாகுவார் தங்கம் கூறும் பல விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும் விஷயங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் அவர் பேட்டியில் பேசியிருக்கும் சில விஷயங்கள் சர்ச்சைக்குரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன.

உடலுறவு குறித்து அவர் பேசும் பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை செய்தால் ஒன்றரை மணி நேரம் வரை உடலுறவு கொள்ள முடியும் என்று பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து ஜாகுவார் தங்கம் பேசும் பொழுது குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் இருக்கின்றன அவற்றை செய்வதன் மூலமாக ஒன்றரை மணி நேரம் உடலுறவு கொள்ள முடியும்.

எப்படி உடலின் ஒவ்வொரு பாகங்களையும் வலுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி இருக்கிறதோ, அதேபோல ஆண்மையை வலுப்படுத்துவதற்கும் உடற்பயிற்சி இருக்கிறது. அந்த பயிற்சியை பயன்படுத்திதான் துறவிகள் எல்லாம் வெகு நேரம் உடலுறவு கொள்வார்கள் என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார் ஜாகுவார் தங்கம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version