குடும்ப குத்து விளக்கு ஜனனியா இது..? பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..!

தமிழில் பல விளம்பர படங்களில் நடித்த நடிகை ஜனனி அசோக்  முதல் முதலில் அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் தயாானந்த ஆங்கில வேத பாடசாலையில் பள்ளி படிப்பை முடித்து சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் இளம் கடை படித்தவர்.

நடிகை ஜனனி..

ஜனனி ஆரம்ப காலங்களில் மாடல் அழகியாக மாடல்களில் கவனத்தை செலுத்தி வந்தார். இதனை அடுத்து 150-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரை உலகை நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இதனை அடுத்து போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததை எடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் ஜீ தமிழ் தொடரில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் முக்கியமான ரோலை செய்த இவர் சீரியல் மட்டுமல்லாமல் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் வேற மாரி ஆபீஸ் என்ற தொடரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

சீரியல்களில் மட்டும் இழுத்துப் போட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஜனனி தற்போது சமூக வலைத்தளங்களில் போட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம ஜனனியா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

இதற்குக் காரணம் சமூக வலைத்தளத்தில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அண்மையில் போட்டோ ஷூட் செய்து எடுத்து வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் பிட்டு பட நடிகைகளை நெஞ்சக்கூடிய அளவு கவர்ச்சியை கட்ட விழ்த்து விட்டுள்ளது என்று சொல்லலாம்.

கோடை மழையாய் ரசிகர்களின் மனதில் தேனை வார்த்து இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீச வேண்டும் என்று நினைக்கும் இளசுகள் இவர் எதிர்பார்க்காத அளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்து திணறி இருக்கும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டதாகவும் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் வைரல் ஆக்கி விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

கிடுகிடுக்கும் இணையம்..

வண்ண, வண்ண உடையணிந்து சைடு போஸில் சகலமும் தெரியும் படி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திக்கு முக்காட வைத்ததோடு மட்டுமல்லாமல் இணையத்தை கிடு கிடுக்க வைத்து விட்டது.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஜனனி அசோக்குமாரின் கட்டழகை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசுவீர்கள்.

அவர் இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமர் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதாக இளசுகள் அனைவரும் கூறி வருவதோடு போட்டி போட்டு இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version