பால்கோவா-வா..? இல்ல, பரோட்டா மாவா..? என்று ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை பளிச்சென காட்டி இணையத்தை திக்குமுக்காட வைத்திருக்கிறார் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.
சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கலக்கி வரும் இவர் தற்பொழுது பாங்காக் சென்று இருக்கிறார். அங்கே கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார் விஜய் டிவியில் ஹிட்டடித்த தொடராக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்தவர்.
இவருடைய நளினமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இவரும் மற்ற நடிகைகளைப் போல சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்ததுமே ரசிகர்களின் இதய துடிப்பு அடங்கிவிட்டது போல இருந்ததாம்.
அந்த அளவுக்கு தன்னுடைய தொடைகளை பளிச்சென காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி. பாங்காக் சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே மிதக்கும் படகில் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.