“அவ ப்ரா கூட போட மாட்டா..!..” – அஜித் பட நடிகையை விளாசிய ஜாங்கிரி மதுமிதா..!

ஜாங்கிரி மதுமிதா : தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகைகள் என்ற ஒரு பட்டியல் எடுத்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்குத்தான் காமெடி நடிகைகள் தங்களுடைய ஈடுபாட்டை காட்டுகிறார்கள்.

காமெடி நடிகையாக பயணித்த சில நடிகைகள் பிற்காலத்தில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அந்த வகையில், நடிகைகள் மனோரமா மற்றும் கோவை சரளா ஆகியோர் இளம் வயதில் காமெடி நடிகையாக நடித்து அதன் பிறகு குணச்சித்திர நடிகையாகவும் வெளியேறி வருகிறார்கள்.

ஆனாலும் கூட காமெடி நடிகைகளுக்கு வருமானம் என்பது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் நான்கைந்து படங்களில் ஹீரோயினாக நடித்த போதும் என்ற போக்கில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் அதற்கேற்றார் போல் சம்பளத்தை மட்டும் கொடுத்து விட்டால் போதும் என்று பல நடிகைகள் தங்களுடைய ரூட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் காமெடி நடிகையாக அறியப்பட்ட நடிகை ஜாங்கிரி மதுமிதா நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஜாங்கிரி மதுமிதா-வாக பிரபலமானவர்.

இவர் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இவர் எந்த காரணத்தினால் வெளியேறினார் என்ற எந்த தகவலும் இதுவரை வெளியானது கிடையாது. கடந்த 2019ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

காமெடி நடிகையாக இருந்தாலும் கூட கவர்ச்சியாக நடிக்கவும் தயக்கம் காட்டாமல் நடித்து வந்தார் பிக் பாஸ் மதுமிதா. இந்நிலையில், சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் அம்மணி.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு இவர் அளித்த ஒரு பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அபிராமி வெங்கடாசலம் குறித்து தான் பேசியுள்ளார் ஜாங்கிரி மதுமிதா.

அவர் பேசியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தபோது அந்த போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு இந்த அபிராமி வெங்கடாச்சலம் ப்ரா கூட போட மாட்டார்.. உள்ளாடை எதுவும் அணியாமல்.. டிரான்ஸ்பரன்ட் ஆன உடை அணிந்து கொண்டு அதன் போட்டியாளர்கள் அத்தனை கேமராக்கள் இருக்கக்கூடிய வீட்டில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பார்.

காலையிலிருந்து மாலை வரை ஒரு உடையில் இருப்பார் மாலை நேரம் வந்து விட்டால் உள்ளாடை எதுவும் அணியாமல் தொளதொளவென்று இருக்கும் மேலாடை இல்லாத டிரான்ஸ்பர் ஆன ஆடை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பார்.

அங்கே எத்தனை ஆண் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்..? எத்தனை கேமராக்கள் இருக்கிறது..? இந்த நிகழ்ச்சியை எடிட் செய்பவர்கள் எத்தனை ஆண்கள்..? அதை எல்லாம் தாண்டி எத்தனையோ ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க போகிறார்கள்.

ஆனால் இவள் இப்படி உள்ளாடை கூட அணியாமல் இருக்கிறாளே என்று யோசித்திருக்கிறேன் என்று தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam