பிரபா நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் அம்மணியின் கவர்ச்சி தான் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய தாய் போல சுண்டி இழுக்கும் முக அழகு என்பது குறைவாக இருந்தாலும் தன்னுடைய கட்டழகை வைத்து கிளாமர் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதன் மூலம் பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் ஜான்விகபூர் என்ற விமர்சனம் உள்ளது.
இணைய பக்கங்களில் கவர்ச்சியான வலம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் சமீபத்தில் இணைய ஆசாமிகள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
சிலர் இவருடைய முகத்தை எடுத்து ஆடையின்றி இருக்கும் பெண்களின் வீடியோவில் இவருடைய முகத்தை பொருத்தி அந்த வீடியோவை இணைய பக்கங்களில் பரவி விட்டு வருகின்றனர்.
சமீப காலமாக சினிமா நடிகைகள் மற்றும் இணைய பிரபலங்கள் பலரது முகத்தை இப்படி தவறான முறையில் எடிட் செய்து இணைய பக்கங்களில் பதிவேற்றும் ஆசாமிகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கினார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நடிகர்கள் இதற்கு கண்டனக் குரல்களை கொடுத்தனர்.
இப்படியான தொழில்நுட்பம் இணைய பக்கங்களில் இலவசமாகவே கிடைப்பதாலும்.. எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் விதமாக இருப்பதாலும்.. இப்படியான விஷயங்கள் அதிகமாக நடைபெறுகிறது என கூறப்படுகிறது.
நடிகைகள் அனிகா சுரேந்திரன், நித்யா மேனன், நயன்தாரா.. பாலிவுட் நடிகை ஆலியா பட், காட்ரினா கைஃப் ஆகியோரின் வீடியோவும் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் வீடியோ வெளியாகி இருக்கிறது. இது மிகப்பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான வீடியோக்களை வெளியிடுபவர்கள் திருந்த வேண்டும் என்று ஜான்வி கபூர் தன்னுடைய சமூக வலைத்தள கணக்கில் பதில் கொடுத்துள்ளார்.