விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமல்ல, பெண் வாரிசுகளுக்கும் பொருத்தமான ஒரு பழமொழியாக தான் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 16 வயதினிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் 1980களில் ஆஸ்தான நாயகியாக இருந்து இருவருடனும் அதிக எண்ணிக்கையில் ஜோடியாக நடித்தவர்தான் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி

ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்து போக, இந்தி பக்கம் ஒதுங்கினார் ஸ்ரீதேவி. அதன்பிறகு இந்தியில் அப்போதைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர பாலிவுட்டில் நட்சத்திர நாயகியாக மாறினார் ஸ்ரீ தேவி.

ஒரு கட்டத்தில் அவர் மூக்கு ஆபரேசன் செய்துக்கொண்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டார். ஜான்வி கபூர், குஷி கபூர் என அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவர் மும்பையில் ஒரு ஓட்டல் குளியலறையில் பாத் டப்புக்குள் விழுந்து இறந்து போனார். அவரது மரணம் குறித்து இன்னும் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

ஜான்வி கபூர்

இந்தியில் 8 அடி பாய்ந்த அம்மாவை போலவே, இப்போது 16 அடி பாயும் புலியாக கவர்ச்சியில், நடிப்பில் அதிரடி காட்டி வருகிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

நடிகர் அஜீத்குமார், நடிகர் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடிக்க மறுத்த அவர், கர்ணன் என்ற இந்தி படத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு மட்டும் ஜோடியாக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என்னது..? நான் 2வது பொண்டாட்டியா.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

கவர்ச்சியாக வருவதுதான்

பாலிவுட் நடிகைகள் என்றாலே, பொது நிகழ்ச்சிகளுக்கு, விருது விழாக்களுக்கு செம கவர்ச்சியாக வருவதுதான் வழக்கம். இதில் ஜான்வி கபூரும் விதிவிலக்கு அல்ல.

சமீபத்தில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். சிரஞ்சீவி மகன் ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

முகேஷ் அம்பானி இல்ல திருமணம்

மும்பையில் கடந்த வாரத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண விழாவில் ஏகப்பட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா..

அதில் மிக கவர்ச்சியான ஆடைகளில் பங்கேற்று அசத்திய நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் வைரலாகின. இப்போது ரீல் அவார்ட்ஸ் 2024 விழாவில் பங்கேற்ற ஜான்வி கபூரில் அசத்தல் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

முன்னழகு கொப்பளிக்க…

டிரான்ஸ்பரண்ட் புடவையில், முன்னழகு கொப்பளிக்க அவர் மப்பும், மந்தாரமும் காட்சி தரும் வீடியோ, செம வைரலாகி ரசிகர்களை திணறடிக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version