Janhvi Kapoor : இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் கிளுகிளு போட்டோஸ்..!

நடிகை ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ) ஹிந்தி சினிமா உலகில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக தற்சமயம் வலம் வருகிறார். இவர் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்.

தற்சமயம் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் ஜான்வி கபூர்.

நடிகை ஜான்வி கபூர் 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி மும்பையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். தனது தாயார் மற்றும் தந்தையார் திரைப்படத் துறையில் சிறந்து விளங்கிய முன்னணி நடிகை நடிகர்கள் ஆவார்.

இதன் காரணமாக இவருக்கு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது என்றே கூறலாம்.

Janhvi Kapoor

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று உயிரிழந்தார். இதனை அடுத்து இவர் திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பை சற்று தள்ளி வைத்திருந்தார்.தற்சமயம் ஜான்வி கபூர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

Janhvi Kapoor

இவர் நடித்த படங்கள் தடாக், கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி,மினி போன்ற படங்கள் ஹிந்தி சினிமாவில் முக்கிய திரைப்படங்களாக கருதப்பட்டது. இதனை அடுத்து இவருக்கு ஹிந்தியில் நிறைய படங்கள் வர ஆரம்பித்தன. இவர் தனது கொழுப்பு முழுக்க உடம்பை காட்டி மக்களை குஷிப்படுத்தி வருகிறார். இதனுடைய இவருக்கு நிறைய ரசிகர்களும் ஹிந்தியில் உள்ளனர்.

Janhvi Kapoor

இதனை எடுத்து ஜான்வி கபூர் தற்சமயம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறாள்.

Janhvi Kapoor

ஜான்வி கபூர் இதனை அடுத்து தெலுங்கு ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற இணையத்தில் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் உறைய வைத்திருக்கிறார்.

Janhvi Kapoor

இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார். மேலும் பட வாய்ப்புகளும் இவருக்கு அடுத்தடுத்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *