என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

தனது அம்மாவைப் போல திரை உலகில் பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஜான்வி கபூர் ஹிந்தி படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர்..

இன்னும் தமிழ் படங்களில் என்ட்ரி கொடுக்காத ஜான்வி கபூர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளாகப் பிறந்து தற்போது பாலிவுட் நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.

தனது பள்ளி படிப்பை மும்பையில் இருக்கும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்ற இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பர் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தின் நடிப்புக்கான படிப்பினை படித்தவர்.

இதையும் படிங்க: Zoom பண்ணி கஷ்டப்படாதிங்க.. நானே பக்கத்துல காட்டுறேன்.. ரைசாவை பார்த்து மட்டையான ரசிகர்கள்..

அம்மாவைப் போல் சொல்லிக் கொள்ளும் படி நடிப்பு வரவில்லை என்றாலும் ஒவ்வொரு ஹிந்தி படத்திலும் இவரது நடிப்பு சற்று முதிர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

தெலுங்கு திரை உலகில் ஜூனியர் என்டிஆர் உடன் தேவாரா என்ற படத்தில் நடித்து வரும் இவர் எப்போது தமிழ் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் இவரிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

தமன்னாவின் காதலனோடு படுக்கையறையில்..

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விளம்பரப் படங்கள், வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஜான்வி கபூர் அண்மையில் நடித்த வெப் சீரியல் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் இந்த சீரியலில் நடிகை தமன்னாவின் காதலன் விஜய் வர்மாவோடு இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் படுக்கை அறை காட்சிகள் முகம் சுளிக்க கூடிய வகையில் நடித்திருக்கிறார் என்ற விஷயம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

என்ன கன்றாவி புலம்பும் ரசிகாஸ்..

மேலும் தமன்னாவின் காதலன் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து அதிரவிட்டிருக்கும் நடிகை ஜான்வி கபூர் உடைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன கன்றாவி இது என்று புலம்பி தங்களுடைய நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் தமன்னாவின் காதலன் மீது குத்தவைத்து படுக்கையறையில் சீச்சி.. ஜான்வி கபூர் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளக்கூடிய நிலை உருவாகிவிட்டது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் இணையத்தில் அதிகளவு பேசப்படும் பேசும் பொருளாக இரு மாறியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இதைத் தொடர்ந்து பேசி வருவதோடு இப்படி எல்லாம் ஏன் நடிக்கிறீர்கள் என்ற கேள்வியையும் ஜான்விகபூர் மத்தியில் எழுப்பி இருக்கிறார்கள்.

எனினும் சமூக வலைத்தளங்களில் அத்திரிபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர் மேலும் பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளவும் புதிய பட வாய்ப்புகளைத் தரவும் தான் இது போன்ற ஒரு நிலைக்கு இறங்கி இருக்கிறார் என்பது திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version