பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்த மகள். எனவே தான் இவருக்கு திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்தது என்று சொல்லலாம்.
இவரின் இளைய சகோதரி குஷி கபூரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரது அம்மா ஸ்ரீதேவியை போல ஒரு நிலையான இடத்தை இன்னும் பிடிக்க முடியாமல் போராடி வருகிறார்கள்.
நடிகை ஜான்வி கபூர்..
நடிகை ஜான்வி கபூர் பள்ளி படிப்பை அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். மேலும் ஹிந்தி திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார் பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை படித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி பற்றி அதிக அளவு பகிர வேண்டியது இல்லை. இவர் ஒவ்வொரு படத்திலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜான்வி கபூரும் தனது அம்மாவைப் போல நடிப்பில் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த போதும் அவர் அந்த அளவு நடிப்பில் ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எனினும் தென்னிந்திய சினிமாவில் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்வியை பலரும் முன் வைத்திருக்கிறார்கள். இதற்கு ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்டராப்லெஸ் உள்ளாடையில்..
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி விடுவதோடு அது போன்ற ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் கூடுதல் கிளாமரில் இருக்கும்.
அந்த வகையில் தற்போது கருப்பு உடையில் கடல் கன்னி போல காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போய் இருக்கிறார்கள்.
குறிப்பாக முன்னழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் இவர் ஸ்ட்ராப்லெஸ் உள்ளாடையை அணிந்து உள்ளே இருக்கும் சமாச்சாரம் அப்படியே சப்போர்ட் இல்லாமல் எப்படி நிக்குது என்பதை யோசிக்க வைத்து விட்டார்.
உச்சகட்ட கவர்ச்சியில் ஜான்வி..
இளசுகள் அனைத்தும் தனது குறு குறு பார்வையால் அந்த இடத்தை நோட்டம் செய்ய ஆரம்பித்திருப்பதோடு அதிகளவு லைக்குகளை கொடுத்து இரவு தூக்கத்தை இழந்து அந்த குழியில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தவித்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் குட்டியூண்டு இடுப்பழகை எடுப்பாக காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்களில் மர்ம தேசத்தில் அந்த தொப்புள் அப்படியே அழகாக தெரிவதால் ஆம்லெட் போட ரசிகர்கள் தயாராகி விட்டார்கள்.
கருப்பு உடையில் மிரட்டும் லுக்கில் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இதை அடுத்து ஓவர் டோஸ் கிளாமரில் ஜான்வி கபூர் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவது புதிதல்ல என்றாலும் இந்த புகைப்படத்தில் கூடுதல் கிளாமர் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் வரிகளை பாடி விரைவில் தமிழ் சினிமாவில் இவரை எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்கு உரிய பதிலை ஜான்வி கபூர் தெரிவிப்பாரா என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.