“ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க..” – கடல் கன்னி உடையில் கதற வைக்கும் ஜான்வி கபூர்..!

 பாசிப்பருப்பு பச்சையை போல் இருக்கும் கடல் கன்னி உடைய அணிந்து அசப்பில் கடல் கன்னியாகவே காட்சி தந்திருக்கும் ஜான்வி கபூரின் கலக்கலான போட்டோஸை பார்த்து ரசிகர்கள் மனம் இன்பத்தில் மிதக்கிறது என்று கூறலாம்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும் இடையழகும் மெருகேரி தெரிவதால் இளசுகள் அனைத்தும் ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பாலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர் இது போன்ற உடைகளை உடுத்தி ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி விடுவதில் வல்லவர்.

 சினிமாவை பின்னணியாகக் கொண்ட தனது தாயான ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளரான போனி கபூருக்கு மூத்த மகளாகப் பிறந்த இவர் இதுவரை தென்னிந்திய மொழிகளில் நடித்ததே இல்லை.

 எனினும் ஸ்ரீதேவியின் ஜாடையில் இவர் இருப்பதால் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இவரை இன்னும் விரும்பி வருவதோடு நம் மொழியில் எப்போது நடிப்பார் என்ற ஏக்கத்தையும் வெளி படுத்திருக்கிறார்கள்.

 ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.மேலும் இவர் திரைப்படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன், கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் படிப்பை படித்தார்.

 இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை சுமார் 21 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வரக்கூடிய நிலையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

இதனை அடுத்து இன்ஸ்டால் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பிபியை எதிர வைத்திருக்கும் இவர் தற்போது கடல் கன்னியாக  மாறி இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இந்த இடத்தில் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை போட்டு குவித்து வருகிறார்கள். ரசிகர்களின் மனதில் அது போன்ற உணர்வுகளை தூண்டுவிடக் கூடிய அளவு எல்லை மீறிய கவர்ச்சியில் இருக்கும்.

இந்த புகைப்படத்தை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன போட்டோவில் இதுவும் ஒன்றாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version