பட வாய்ப்புக்காக வரம்பு மீறும் ஜான்வி கபூர்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

ஜான்வி கபூர்:ஹிந்தியில் தயாரிப்பாளரான போனி கபூருக்கும் மறைந்த நடிகையான ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் ஹீரோயின் ஆக கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

தமிழில் ஜான்விகபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் ஜோடியாக NTR 30 என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை, துணிவு மற்றும் வலிமை என தமிழில் மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளரான போனிக் கபூரின் மகளான ஜான்விகபூர், பாலிவுட்டில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் 2018ல் அறிமுகமானார் இவர் தொடர்ந்து இந்தி படங்களில் நிறைய கமிட் செய்து வருகிறார்.

இவரது முதல் படமே மராத்தியில் வெளியான ‘சைரட்’ படத்தின் ரீமேக் ஆகும். மேலும் ‘ஹெலன்’ என்ற படத்தின் இந்தி ரீமைக்கான மிலி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா என்ற தமிழ் படத்தின் ஹிந்தி ரீமிக்கில் இவர் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் பெரிதும் வெற்றியடையவில்லை. இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் ஜாக்கெட் அணியாமல் அணிந்த புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார் இதில் ரசிகர்கள் நிறைய லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

இந்த போட்டோக்களை எல்லாம் பார்க்கும் பொழுது அவளது அம்மா இருப்பதைப் போலவே பார்ப்பதற்கு தோன்றுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்ரீதேவியை போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழ் படங்களில் நடிப்பார்  என்று பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில். இப்போது ஜூனியர் என்டிஆர் உடன் NTR30 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் இவரது ரசிகர்கள் உட்சகத்தில் உள்ளனர்.

இது போன்ற சினிமா சம்பந்தமான தகவல்களுக்கு தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …