கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..! அதிர வைக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!

பார்க்கும் போதே மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் அது மாதிரியான ஆசைகளை உருவாக்கி விட்டது.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட்டில் “தேவாரா” படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தனது அம்மாவைப் போல எப்போது தமிழில் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் இவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு சிவப்பு நிறத்தில் உடலோடு ஒட்டிய மார்டன் உடைய போட்டு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தை வைத்து விட்டார்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு, இவர் தந்திருக்கும் போஸ் பலரையும் ஈர்த்து விட்டது என்று கூறலாம். இந்த டைட்டான உடையில் ரெட் கலர் பிரஸ் ஆப்பிளாக ஜொலிப்பதாக பலரும் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார். பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் நியூ இயர் ட்ரீட் ஆகிவிட்டது எனவும் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அதிக லைக்குகளை கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் ஹார்டின் மற்றும் ஃபயர் எமோஜிகளை அள்ளி தந்திருக்கிறார்கள்.

கட்டழகு மேனியில் ஷேப் அப்படியே தெரியக்கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதால் இளைஞர்கள், பலரும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போடு இருக்கிறார்கள்.

மேலும் இந்த உடையில் காட்சி தந்திருப்பதை பார்த்து ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கூட நடிப்பதற்கு தகுதியுடையவர் தான் ஜான்வி கபூர் என்று பலரும் பல வகைகளில் சொல்லிய படி கமாண்டுகளை போட்டு தள்ளி இருக்கிறார்கள்.

எனவே தற்போது இளசுகளின் மனதில் புயலை கிளப்பிவிட்டு இருக்கின்ற இந்த குட்டி சுனாமி அவர்களது மனதில் பல்வேறு விதமான ஆசைகளை அலைபாய விட்டு விட்டது என கூறலாம்.

நீங்களும் கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும். நீங்களும் மறக்காமல் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அந்த எண்ணத்திற்கு ஏற்ப புகைப்படங்களுக்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் கொடுத்து மகிழலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam