ஸ்ரீதேவியின் மகளாகிய ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இதுவரை கடல் கன்னி இல்லை என்று எண்ணியவர்கள் அனைவரும் இப்படித்தான் கடல் கன்னி இருப்பாரா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.
பெண்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை தரக்கூடிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவரும் ஜான்விகபூர் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாகக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த குட்லக் ஜெர்ரி திரைப்படமானது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் படமான கோலமாவு கோகிலாவின் ரீமேக் ஆகும். நயன்தாரா தமிழில் நடித்த இந்த வேடத்தை தான் ஜான்வி கபூர் ஹிந்தியில் செய்திருந்தார்.
இது போலவே மிலி படமும் ஒரு ரீமேக் படம் தான். தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வரும் ஜான்விகபூர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் கடற்கன்னி போல உடை அணிந்து கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்திருப்பதை பார்த்து அந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.
இந்தப் புகைப்படத்தில் முன் அழகு அப்படியே வெளியே தெரியும் வண்ணம் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தோடு அந்த பகுதியை பார்த்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவர் உண்மையான கடற்கன்னி போல் இருந்த புகைப்படத்தில் காட்சியளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். பார்க்கவே படு அழகாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதனை அடுத்து சில ரசிகர்கள் இவர் எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.தனது அம்மாவைப் போலவே நடிக்க முயற்சி செய்து வரும் இவர் இன்னும் அம்மா சாயலில் இருக்கிறாரே ஒளிய அந்த அளவுக்கு நடிப்பின் உச்சத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்று கூறலாம்.