நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூருக்கு ( Janhvi Kapoor ) குறிப்பிடதக்க ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படமே வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இவர் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : “நல்ல வேலை இந்த கன்றாவிய எல்லாம் பார்க்க ஸ்ரீதேவி இல்லை..” – லேடெக்ஸ் ட்ரெஸில் சகலமும் தெரிய.. அட இது ட்ரெஸ்ஸான்னே டவுட்டா இருக்குங்க..!
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது முதல் படமான ‘தடக்’ திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.
இதையும் படிங்க : காட்டக்கூடாததை காட்டி.. Doggy ஸ்டைல் போஸ் கொடுத்துள்ள மயிலு மகள் ஜான்வி கபூர்..! – திணறுது இன்ஸ்டா..!
பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.
நடிகை ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் ( Janhvi Kapoor ), அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.