தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இவருக்கும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தது ஒருவர் ஜான்வி கபூர் மற்றொருவர் குஷி கபூர்.
இருவருமே தற்போது பாலிவுட்டில் என்று கொடுத்துவிட்டார்கள் எனினும் குஷி கபூரின் என்று சமீபத்தில் தான் நிகழ்ந்ததே ஜான்வி கபூர் தற்போது டாப் 10 கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் எனினும் அம்மாவின் இடத்தை பெறுவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார்.
கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆக வெளிவந்த குட் லக் ஜெர்ரி படத்தில் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தன்னையும் தன் தாயார் நடிப்போடு ஒப்பிட்டு பார்க்க வைத்துவிட்டார்.
தற்போது தந்தியின் தயாரிப்பில் மிலி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மகி உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் தனது முழு நடிப்புத் திறனையும் இவர்களைப் பிடித்து நடிப்பார் என்று தெரிகிறது.
குறுகிய காலத்தில் முன்னணி நடிகை ஆகிவிட்டாலும் தமிழில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லை என்று கூறலாம் மேலும் மற்ற மொழி படங்களிலும் இவருக்கு எந்தவித வாய்ப்புகள் இதுவரை வரவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் இப்போது டைரிமில்க் கலரில் டைட்டான உடையணிந்து ரசிகர்களின் மனதில் எக்கச்சக்க ஆசையில் கிளறி விட்டாள் என்று கூறும் அளவுக்கு இவரது போஸ் உள்ளது.
இந்நிலையில், பேட்டியின் போது மேலாடையை கழண்டு விட தன்னுடைய உள்ளாடை அப்படியே தெரியும் வண்ணம் இவர் குத்த வைத்திருக்கும் போஸை பார்த்து அனைவரும் மயங்கி விட்டார்கள். ஆசையிருந்தால் நீயும் வா… என்று அழைக்கும் விதத்தில் விவகாரமாக புகைப்படம் உள்ளது.
இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் வந்துள்ளது.