மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திரைப்பட நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி பொதுவாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு கிளாமரான உடைகள் அணிந்து வருவார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக போராடி வருகிறார். சினிமாவில் அறிமுகமானபோது ஒல்லியாக இருந்த இருவருக்கிடையில் உடல் எடை கூடி குண்டாகி தளுக் மொளுக் என மாறி விட்டார்.
குறைந்த காலகட்டத்தில் சரியாக உடற்பயிற்சி செய்யாத காரணத்தினால் அவருடைய உடல் எடை கூடிவிட்டது என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக அன்றாடம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வரும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொது வெளியில் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய வீட்டிலிருந்து கிளம்பும்போது உடற்பயிற்சிக்கான உடையில் கிளம்பிவிடுகிறார்கள். காரணம், உடற்பயிற்சி கூடத்தில் ஆடை மாற்றுவது என்பது அவ்வளவு வசதியான விஷயம் கிடையாது.
எனவே வீட்டில் இருந்து உடற்பயிற்சிக்கான ஆடை அணிந்து செல்கிறார்கள். அப்படி அவர்கள் காரில் இருந்து இறங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் வழியில் அங்கே சுற்றியிருக்கும் கேமராக்களின் கண்களில் சிக்காமல் தப்பிப்பது என்பது இயலாத காரியம்.
அந்த வகையில், நடிகை ஜான்வி கபூர் படு மோசமான முறையில் தோன்றிய புகைப்படங்கள் சில அங்கிருந்த கேமராக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படி சுடப்பட்ட புகைப்படங்கள் சூடு குறையாமல் இன்ஸ்டாகிராம் என்ற இலையில் பரிமாறப்பட்டு இருக்கிறது.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் இருக்கின்றன. சற்றே உடல் எடையை குறைத்து இருக்கும் நடிகை தான் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் அதிரவைத்த வருகின்றது.