முதலில் இந்த உடல் பாகத்தை பார்க்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.. ஜான்வி கபூர் தடாலடி..!

பாலிவுட் சினிமா உலகில் முக்கிய முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இந்தியில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.

ஜான்வி கபூர்

பாலிவுட் ஸ்டார் நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூர். போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீ தேவிக்கும் இரண்டு மகள்கள். அதில் மூத்த மகள் ஜான்வி கபூர், இளைய மகள் குஷி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் பள்ளி படிப்பை முடித்த ஜான்வி கபூர், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான பயிற்சியை பெற்றவர்.

சூர்யாவுக்கு ஜோடி

தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ள ஜான்வி கபூர், தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

பாலிவுட் ஸ்டார் நடிகைகள் என்றாலே, மித மிஞ்சிய கவர்ச்சி உடையில் பொது இடங்கள், விருது விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு வருவது வாடிக்கையான, மிக வழக்கமான ஒரு விஷயமாக மாறி விட்டது.

தமிழில் இருந்து இந்திக்கு சென்ற தமன்னாவே, மிக தாராளமாக கவர்ச்சி உடைகளில் பொது விழாக்களில் கலந்துக்கொள்கிறார்.

அதனால் பாலிவுட் ஸ்டார் ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், கவர்ச்சியில் எல்லைகளை அடிக்கடி தொட்டு விடுகிறார். அவர் அரைகுறை ஆடை அணிந்து தரும் கிளாமர் ஸ்டில்ஸ், அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜீத், தனுஷ் உடன் நடிக்க மறுப்பு

தமிழில் அஜீத்குமார் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களது படங்களில் ஜான்வி கபூரை ஜோடியாக நடிக்க வைக்க பகீரத முயற்சி செய்தனர். அந்த வகையில், அஜீத்குமார் படங்களை தயாரித்த போனிகபூர், அஜீத் படங்களில் நடிக்குமாறு ஜான்வி கபூருக்கு அறிவுறுத்தினார்.

எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லை. என்னைவிட வயது அதிகமுள்ள அவருடன் எப்படி ஜோடியாக நடிப்பது என ஜான்வி கபூர் மறுத்துவிட்டார். அடுத்து, தனுஷ் உடனும் நடிக்க மறுத்த ஜான்வி கபூர், சூர்யா என்றவுடன் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

கண்ணை பார்த்து பேசணும்…

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஜான்வி கபூர், ஆண்கள் குறித்த தனது அபிப்ராயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தில் அவர் கூறுகையில், பெண்களை பார்க்கும் போது பெண்களின் முன்னழகு அல்லது கழுத்து பகுதியை பார்த்து பேசும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது.

யார் முதலில் முகம், குறிப்பாக கண்களை பார்த்து பேசுகிறார்களோ அப்படிப்பட்ட ஆண்களை தான் பெண்கள் மதிப்பார்கள் எனவும் கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

அவரது இந்த கருத்து, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version