“குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா..” – வெறியேத்தும் ஜான்வி கபூர்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக ஊடகங்களில் தன்னுடைய கவனத்தை அதிகம் செலுத்தி வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதால் இளம் வயதிலேயே தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கி விட்டார் அம்மணி. ஆனால், இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

என்றாலும் ஒருபக்கம் மாடலிங் நடிப்பு என பிஸியாகவே இருக்கிறார் ஜான்வி கபூர். சமூக வலைதளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

பொதுவாகவே இந்திய நடிகைகள் அடிக்கடி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கே எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஒரு பேட்டியில் பேசிய ஜான்வி கபூர் நான் முதல் படத்தில் நடிக்கும் போது என்னுடைய அம்மா எனக்கு ஆலோசனை வழங்கினார். என்னை நடிக்க வேண்டாம் என்று கூட என்னை அறிவுறுத்தினார்.

ஆனால், எனது சினிமா இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க சென்றேன் என்னுடைய முதல் படம் பூஜை நடந்த போது என் அம்மாதான் என் உடன் இருந்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகும் போது அவருடன் இல்லை என்று வேதனையை பேசி வந்தார்.

இப்படி இருந்தாலும்கூட மறுபக்கம் தன்னை இணைய பக்கங்களில் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது வெளியேற்றக் கூடிய இந்த நீல நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை வைத்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …