“குட்டியான ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா..” – படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி மகள் ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருக்கு பிறந்தவர் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

என்னேரமும் கவர்ச்சியான போட்டோ சூட்டி என சுற்றித் திரிந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கை கொண்டுள்ளார்.

இவருடைய இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இடையில் இவர் ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரங்களில் சென்று வருகிறார் என்றும் பாலிவுட் மீடியாக்களில் தகவல்கள் பரபரத்தன.

இதனால் கடுப்பான ஜான்வியின் அண்ணன் அர்ஜுன் கபூர் பெண்கள் என்றால் இரவு நேரத்தில் எங்கும் செல்லக் கூடாதா..? இப்படிச் என்றால் இப்படித்தான் செய்திகளை கூறுவீர்களா..? என்று கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

இத்தனைக்கும் இவரது அண்ணன் அர்ஜுன் கபூர் ஸ்ரீதேவிக்கு பிறந்தவர் அல்ல போனி கபூரின் முதல் மனைவிக்கும் பிறந்தவர் ஆவார்.

எல்லாம் ஒரு பக்கம் இருக்க என்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் குலத் தொழிலாக வைத்திருக்கிறார் ஜான்வி கபூர்.

தற்போது குட்டியான ட்ரவுசர்.. அதை விட குட்டியான பிராவை அணிந்து வந் கண்ணாடி முன்பு அமர்ந்து செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …