ஆடையின்றி இருக்கும் காட்சிகள் வெளியானது எப்படி..? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொன்னதை கேளுங்க..!

ஆத்தா வையும் சந்தைக்கு போகணும்.. இனி யாராவது உன்னை சப்பானி என்று அழைத்தால் சப்புனு அறைந்து விடு என்று மயில் சொன்ன வசனங்கள் யாரும் எளிதில் மறக்க முடியாத வசனங்களாக இன்று வரை நிலைத்து உள்ளது.

இப்படி 16 வயதினிலே படத்தில் மயில் ஆக நடித்த ஸ்ரீதேவி பாலிவுட் வரை சென்று தனது நடிப்புத் திறனால் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவர். இவரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகில் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர்..

ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளம் இவருக்கு இருந்தாலும் இவர் அம்மா ஸ்ரீதேவியை போல திரையுலகில் இன்னும் ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எனினும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் பலமுறை வைத்திருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் அவ்வப்போது ரசிகர்களை திணற வைக்கக்கூடிய அளவு குட்டியூடு உடைகளை அணிந்து இணையங்களின் பக்கங்களில் வெளியிட்டு அனைவரையும் ஜொள்ளு விட வைத்து விடுவார்.

அந்த வகையில் இவரை instagram பக்கத்தில் அதிக அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் நாம் எப்போது பார்க்கலாம் என்று ஒரு கூட்டமே காத்திருக்கும் என்று சொல்லலாம்.

ஆடையின்றி இருக்கும் காட்சிகள்..

மேலும் தற்போது அறிவியல் வளர்ச்சி அதிகரித்திருப்பதின் காரணத்தால் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு நடிகைகள் பலரது ஆபாச புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் வலியுறுத்தி பேசியிருந்த நிகழ்வுகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர் ஏஐ தொழில் நுட்பம் தன்னையும் பாதித்து உள்ளதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் இவர் சிறு வயதில் தனது அம்மா அப்பா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் உலாவ விட்டிருக்கிறார்கள்.இதில் குறிப்பாக இந்த புகைப்படங்கள் ஆபாச இணையதளத்தில் இருக்கிறது. இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்திருக்கிறேன் என ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.

வெளியானது எப்படி?..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அடடா இப்படித்தான் அது போன்ற புகைப்படங்கள் வெளியானதா? என்று பெருமூச்சு விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் பல நடிகைகளின் புகைப்படங்களை இப்படி ஆபாசமாக வெளிப்படுத்தி வரும் இந்த தொழில்நுட்பத்தை தடை செய்தால் என்ன என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் ஜான்வி கபூரின் நிலைமை எப்படியா போக வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி விட்டது.

எனவே அரசனது விரைந்து இது போன்ற விஷயங்களை தீவிரமாக கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயங்களில் ஈடுபடும் நபர்கள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version