“ப்ரா போடல…” – அடியில் பிதுங்கி வரும் முன்னழகு.. – உச்ச கட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்…!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இணையத்தில் செய்யும் அட்ராசிட்டிகளை நாள்தோறும் பார்த்து வருகிறீர்கள். அந்த வகையில் தற்போது தன்னுடைய கவர்ச்சி விளையாட்டில் அடுத்த லெவலுக்கு சென்று இருக்கிறார் அம்மணி.

ஆம் அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் ஜான்வி கபூர். உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு டைட்டான உடை அணிந்து கொண்டு சுற்றி சுற்றி இதனுடைய அழகை காட்டும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மட்டுமில்லாமல் இந்த போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. பாலிவுட்டில் தடக் என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர் தன்னுடைய முதல் படம் வெளியாகும் முன்பே தன்னுடைய தாயான ஸ்ரீதேவி இறந்தார்.

இது குறித்து தன்னுடைய வேதனையை படத்தின் வெளியீட்டின்போது கண்ணீர் மல்க பேசியிருந்தார் நடிகை ஜான்வி கபூர். தொடர்ந்து அவர் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டுக்கு இரவு நேரங்களில் அடிக்கடி சென்று வருகிறார் ஜான்வி கபூர் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

அதற்கேற்றார்போல புகைப்படங்களும் இணையத்தில் வட்டம் அடித்தன. இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து படங்களில் நடிப்பதை நோக்கமாகக் கொண்டு தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஜான்வி கபூர்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கூடிய இந்த புகைப்படங்கள்தான் தற்போது பாலிவுட்டில் ஹாட் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பொதுவாக பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் நடிகை ஜான்வி கபூர் தமிழ் நடிகைகளை போல சற்றே பூசினாற் போல் பார்ப்பதற்கு படுகவர்ச்சியாக இருக்கிறார். தமிழில் இவர் நடிக்க ஆரம்பித்தால் இவருக்கென தனி மார்க்கெட் உருவாகும் என்றும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இவருடைய முடிவு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …