இந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் கவர்ச்சியில் எந்த அளவுக்கு தாராளம் காட்டுவார் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
திரைப்படங்களில் நடிக்கும் முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் விருந்து வைத்து வந்தவர் டூ பீஸ் நீச்சல் உடையில் குப்புறப்படுத்தும்படி, மல்லாக்க படுத்தபடி என விதவிதமான போஸ் கொடுத்து பல லட்சக்கணக்கான இளசுகளின் தூக்கத்தை காவு வாங்கியவர் அம்மணி.
அப்படி இருக்கும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தன்னுடைய உடல் எடையை சற்றே குறைத்து இருக்கும் இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பட வாய்ப்புகள் கூறுகின்றது.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ள இவர் தன்னுடைய கவர்ச்சி இருந்தால் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தன்னுடைய சுருக்குப்பைக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அத்தனை படங்களையும் அள்ளி போட்டுக்கொண்டு காலில் சக்கரம் கட்டியபடி சுழன்று கொண்டிருக்கிறார் நடிகை ஜான்விகபூர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நடித்துள்ள படம் ஒன்றில் திடீரென மேலாடையை கழட்டி வீசிவிட்டு உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு மொழுக்கட்டி என நிற்க்கும் இவருடைய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் காய்ச்சலே வந்துருச்சுமா.. உன்னுடைய கவர்ச்சியை பார்த்து.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.