தமிழ் திரையுலகில் என்றுமே அசைக்க முடியாத எவர்கிரீன் நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி என்பது, 90-களில் தமிழில் நடித்த முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தனக்கு என்று பிடித்துக் கொண்டவர்.
இவர் ஒரு காலகட்டத்தில் நடிகர் கமல் அல்லது நடிகர் ரஜினிகாந்தை திருமணம் செய்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த வேளையில் தென்னிந்திய சினிமாவை விட்டு பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தினார்.
இதனை அடுத்து பாலிவுடில் மிகப்பெரிய நடிகையாக உருவெடுத்த இவர் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதில் ஒருவர் தான் ஜான்வி கபூர் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளி வந்த தடக் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகை அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் ஜான்வி கபூர் என்டிஆர் – இன் முப்பதாவது படத்தில் நடித்த வருகிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் தான் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தது. இதனை அடுத்து நீங்கள் எப்போது உங்கள் அம்மாவை போல தமிழ் படத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினார்கள்.
இதற்கு அவர் சிறந்த கதை அமைந்தால் நிச்சயம் தமிழ் படத்தில் நடிப்பேன் என்று கூறிய நிலையில் சமூக ஊடகங்களில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ரசிகர்களின் மனதில் அப்படியே நிலைத்து விட்டது என கூறலாம்.
திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை பெற்றதை விட இது போல சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு அதற்காகவே ஒரு தனியான ரசிகர் படையை வைத்திருக்கிறார் ஜான்விகபூர்.
இந்நிலையில் இவர் கவர்ச்சியாக உடை அணிந்து தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மலைத்து விட்டார்கள்.
இதற்குக் காரணம் பின்னழகும், இடையழகும் ஒருங்கே தெரியக்கூடிய வகையில் இவர் கட்டிலில் படுத்த வண்ணம் தந்திருக்கும் போஸை பார்த்து இணையமே ஒரு நிமிடம் நின்று விட்டது.
அந்த அளவு படு கிராமமாக இந்த புகைப்படம் உள்ளது. இளசுகளின் பிபியை எதிர விட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகள் வந்து சேர்ந்துள்ளது. இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என கூறுகிறார்கள்.
மேலும் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு இவரது கண்களில் தெரியும் அந்த ரசத்தை ரசிகர்கள் பருகி விட்டார்கள். எனவே தான் இன்னும் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணமே இருக்கிறார்கள்.