நடிகை ஜான்வி கபூர் உடலோடு ஒட்டிய கருப்பு நிற உடை அணிந்து கொண்டு பொதுவெளியில் தென்பட்டிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால் தன்னுடைய உடல் முழுவதையும் மூடி இருக்கும்படியான உடைய அணிந்து வந்திருக்கிறார் நடிகை ஜான்விகபூர்.
இதுதான் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று வியந்து போயிருக்கிறார்கள். ரசிகர்கள் நடிகை ஜான்விகபூர் வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
மறைந்த பிரபல நடிகர் ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மகளான நடிகை ஜான்விகபூர் சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார் இவர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நடிகை ஸ்ரீதேவி ஆசைப்பட்டார்.
ஆனால் கூட சினிமாவில் தான் நடிப்பேன் என்று ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து தடக் என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ஜான்விகபூர் ஆனால் இந்த திரைப்படம் வெளியாவதற்குள் நடிகர் ஸ்ரீதேவி மறைந்து விட்டார் படத்தின் பூஜையின் போது கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீதேவி படத்தில் ரிலீஸ் போது உயிரோடு இல்லை.
இது மிகப்பெரிய சோக அலைகளை ஏற்படுத்தியது. இந்த வருத்தத்தை பட ரிலீஸ் விழாவின் போது மேடையிலேயே பேசி அழுதார் நடிகை ஜான்விகபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை பறைசாற்றும் விதமாக இணைய பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
தற்பொழுது உடலை முழுதும் மூடி இருக்கும்படியான ஒரு ஆடை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் இது உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று புலம்பி வந்தனர்.
ஆனால், தற்போது தோல் நிறத்திலான உடையில் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய உள்ளாடை தெரிய வந்திருந்த இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், காலை கீழ போடுமா..? எல்லாமே தெரியுது.. என்று அலறி வருகின்றனர்.