பாலிவுட் படத்தில் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீதேவியின் மற்றும் போனிகபூருக்கு பிறந்த இளைய மகள் ஆவார்.பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவி பட்டையைக் கிளப்பும் அளவு தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து பெயர் பெற்றவர்.
மேலும் கோலமாவு கோகிலா, படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். ஹிந்தியில் இந்த படத்தின் பெயர் குட் லக் ஜெர்ரி என்பதாகும். மேலும் இந்த படமானது டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ளது.
அசப்பில் இவர் அம்மா ஶ்ரீதேவியை போல் ஜான்வி கபூர் இருந்தாலும் நடிப்பில் அவ்வளவு பெரிய இடத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஜான்வி கபூர் தற்போது எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் வைரலாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு படுகவர்ச்சியாக இருக்கக்கூடிய உடையை அணிந்து ரசிகர்களை திணறடித்து விட்டார்.அந்த புகைப்படத்தில் இவரது மார்பு பகுதி முழுமையும் வெளியே தெரிய எதற்குத்தான் மேல் சட்டையை போட்டு இருக்கிறாரோ என்று தோன்றும்படி தான் உள்ளது.
மேலும் அந்தப் பகுதியை மட்டும் ரசிகர்கள் உற்றுப்பார்த்து என்னென்னமோ உள்ளுக்குள் பேசிக்கொள்கிறார்கள். படுகவர்ச்சியாக இருக்கக்கூடிய அந்தப் பகுதியை பார்த்து பலருக்கு காய்ச்சல் வந்துவிட்டது என தெரிகிறது.பூக்கள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று கவிஞன் பாடிய அர்த்தம் இப்போதுதான் இவருக்குள் ஒளிந்திருக்கும் அதை பார்க்கும்போது தெரிகிறது.
பித்தனையும் சூடேற்றி கவிஞனாக்க கூடிய வகையில் அவர் கொடுக்கின்ற போஸ் அப்படி நச் என இருக்கிறது.எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று இருக்கும் சிங்கிள் பசங்க எல்லோரும் இதை பார்த்த பின்னால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்களாம்.
ஐயோ பாவம் இது தெரியாமல் ஜான்வி கபூர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டார்.