“ஜாக்கெட் போடலயா செல்லம்..!” – மூக்குத்திய பாத்தாலே மூடு ஏறுது.. கிக் ஏற்றும் ஜான்வி கபூர்…!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி தன்னை விட ஒரு நடிகை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில்  ஜொலிக்கும் தாரகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கும் தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

 தற்போது பாலிவுட் திரை உலகில் கலக்கி வரும் ஜான்வி கபூர் அம்மா அப்பா இருவருமே திரைத்துறையில் இருந்ததின் காரணத்தால்  படு ஈசியாக இத்துறைக்குள் நுழைந்து விட்டார்.

 சினிமாவை பின்புலமாகக் கொண்டிருந்தாலும் இந்தத் துறையை பொருத்தவரை திறமை, அதிர்ஷ்டம் இரண்டும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும்.

 அந்த வரிசையில் தனது நடிப்பு திறமையை காட்டி பாலிவுட்டில் களை கட்டி வரும் இவர் அம்மாவைப் போல தென்னிந்திய மொழிகளில் இன்னும் நடிக்கவில்லை.

 எனது அம்மாவின் இறப்புக்குப் பிறகு தீவிரமாக சினிமாவில் கவனத்தை வரக்கூடிய இவர் ஹிந்தி படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

திரை படங்களில் காட்டாத கவர்ச்சியை இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய போட்டோவில் காட்டி ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுப்பார்.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து இளசுகள் அனைத்தும் அதிர்ந்து விட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களின் மூலம் படு பிரபலமான ஜான்விகபூர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சியாக புடவை அணிந்து ரசிகர்களை தனது முந்தானையால் முடிந்து விட்டார்.

 மேலும் எடுப்பான மூக்கில் அழகான மூக்குத்தியை போட்டு ரசிகர்களின் மனதில் சில்மிஷனை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஒவ்வொரு போட்டோஸ் இணையத்தில் வைவலாக தற்போது பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் எடுப்பான பின்னழகையும் காட்டி ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறார். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை பெற்றிருக்கும் இவருக்கு கமெண்ட்களும் வந்துள்ளது.

இதனால் குஷியில் இருக்கும் ஜான்வி கபூர் மேலும் இதுபோன்ற மெர்சல் ஆன புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிடா விருந்து போடுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam