அட .. அச்சு அசலு நம்ம மயிலு..சைடு ஆங்கிலில் சைட் அடிக்கும் ஜான்வி கபூர்!! – எகிறியடிக்கும் ஹார்ட்பீட்..

80,90-களில் தமிழ் திரையுலகில் கனவு கன்னியாக ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்த ஸ்ரீதேவி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழில் முன்னணி நடிகர்களோடு பல படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை பெருமளவு பெற்று இருந்தவர்.

பாரதிராஜா இயக்கி வெளி வந்த 16 வயதினிலே திரைப்படத்தில் மயில் ஆக வந்து மக்கள் மனதில் இடம் இந்த இவர் சிவகாசியை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் பெண்ணான இவர் இந்தி திரை உலகில் தனக்கு என்று நிரந்தர இடத்தை பிடித்து அனைவரையும் அசத்தியவர்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..

அப்படி பாலிவுட் திரை உலகை கலக்கிய ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரும் பாலிவுட் திரைப்பட நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதிக அளவு ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கு படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் தனது அம்மாவைப் போல எப்போது ஜான்வி கபூர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வருவார் என்ற கேள்வியை பலமுறை கேட்டு விட்டார்கள்.

அதற்கு ஜான்வி கபூர் நல்ல திரை கதை கிடைக்கும் பட்சத்தில் அந்த படத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

நம்ம மயிலு..சைடு ஆங்கிலில் சைட் அடிக்கும் ஜான்வி..

அந்த வகையில் தற்போது ரசிகர்களை கவர கூடிய வகையில் சைடு ஆங்கிளில் மேனி அழகை முழுவதும் காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து வாய் பிளந்திருக்கும் ரசிகர்கள் அட இது நம்ம அச்சு அசல் மயில் போல இருக்காங்க என்று சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும், இடையழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து இரவு தூக்கத்தை இழந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இவர் புகைப்படத்திற்கு தேவையான வாய்ப்புகளை அள்ளி தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தாலே ஹார்ட் பீட் எகிரி அடிக்க கூடிய வகையில் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version