ப்ராய்லர் கோழிய உறிச்சு வச்ச மாதிரி… மொத்தமாக காட்டி… வெறியேத்தும் ஜான்வி கபூர்…!

 செந்தூரப்பூவே … செந்தூரப்பூவே என்ற பாடலில் ஊஞ்சல் கட்டி ஆடிய ஸ்ரீதேவி பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

 அந்தக் காலத்தில் கனவு கன்னியாக மக்கள் விரும்பும் நாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவி கமலஹாசனுடன் இணைந்து நடித்த படங்கள் இன்றும் யாராலும் மறக்கமுடியாத எவர்கிரீன் படங்கள் என்று கூறலாம்.

 நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் தனது பார்வையைத் திருப்பி அங்கும் மிகச் சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்.

 தமிழகத்தில் ஒரு கிராமப்புற பகுதியில் இருந்து வந்த நடிகை எந்த அளவுக்கு சினிமா துறையில் மிகப்பெரிய அளவில் வருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு திறன் மூலம் முன்னுக்கு வந்தவர் இவர்.

 இவருக்கும் போனிகபூர் க்கும் பிறந்த பெண்தான் ஜான்வி கபூர் அம்மாவின் சாயலில்  இவரும் இருக்கிறார். எனினும் நடிப்பு மட்டும் இவருக்கு சுத்தமாக செட்டாகவில்லை கவர்ச்சி காட்டுவதில் வல்லவர்.

 ஸ்ரீதேவியின் மகள் திரைக்கு வருகிறார் என்ற எதிர்பார்ப்பை இவர் கிளப்பி விட்ட போதிலும் இன்னும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இவர் ஒரு மாஸ் படத்தை கொடுக்கவில்லை.

 சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அப்படியே  பிளாக் ஆகிவிட்டார்கள்.

ஓய்ட் லகான் கோழியை உரித்து வைத்தது போல் அங்கமெல்லாம் அப்படியே வெளியே தர இவர் தந்தை இருக்கக்கூடிய இந்த காட்சியை யாரும் தர முடியாது அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் இவர் நிற்பதைப் பார்த்து இளசுகள் அனைத்தும் திணறி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …