பிதுங்கும் முன்னழகு.. பஞ்சம் வைக்காமல் காட்டி பதற வைக்கும் ஜான்வி கபூர்..!

இணையமாக இருந்தாலும் சரி பொது இடமாக இருந்தாலும் சரி எப்பொழுதும் கவர்ச்சியான உடையிலேயே தோன்றும் நடிகை ஜான்வி கபூர் தற்பொழுது பிராவை உள்பக்கம் மடித்து விட்டது போல இருக்கும் ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு பொது இடத்தில் தோன்றியுள்ளார்.

குட்டையான லேட்டக்ஸ் பாவாடை அணிந்து இருக்கும் அவர் அதை விட குட்டையான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாகத் தெரியும் படியும் போது அடுத்தடுத்து தோன்றி இருந்தார்.

அப்போது கேமராவில் சிக்கிய அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். இந்தியில் தடக் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தில் நடிக்கும் முன்பு நடிகை ஜான்வி கபூரின் தாயான ஸ்ரீதேவி உயிரோடு இருந்தார். ஆனால் அந்த படம் முடிந்து வெளியாகும் போது அவர் உயிரோடு இல்லை. இதனை வேதனையுடன் கூறி படத்தின் வெற்றி விழாவில் கண்ணீர் சிந்தினார் ஜான்வி கபூர்.

பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இன்ஸ்டாகிராம் மட்டுமில்லாமல் பொது இடங்களுக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது மேலும் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …