“ப்பா… பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை வசியம் செய்த ஜான்வி கபூர்..!

பிரபல நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவிக்கும், போனி கபூருக்கும் பிறந்தவர்தான் ஜான்விகபூர். இவர் தற்போது தனது அம்மாவைப் போலவே பாலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.

அம்மாவின் சாயல் அப்படியே இவருக்கு இருந்தாலும் அம்மாவைப் போல நடிப்பு அந்த அளவுக்கு இவருக்கு வரவில்லை என்று தான் கூற வேண்டும். எனினும் இவர் சினிமா பேக்ரவுண்டை ஆரம்ப காலத்தில் இருந்தே கொண்டு இருப்பதால் மிக எளிதில் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்.

இதனை அடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் உள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போலவே இவரும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.இவரும் அடிக்கடி மிக அழகாக இருக்கக்கூடிய புகைப்படங்களையும் கவர்ச்சி மிகு புகைப்படங்களையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்துவார்.

மேலும் இவரைப் பற்றி அடிக்கடி லவ் பிரேக்கப் மற்றும் லிவிங் டூகதர் என்ற வகைகளில் பல பல கிசுகிசுக்கள் வந்தாலும் அவர் அதைப் பற்றி இதுவரை கவலைபட்டதே இல்லை. அம்மாவைப் போல இவர் நடிக்க முடியாவிட்டாலும் அம்மாவை விட அதிக அளவு கவர்ச்சியை காட்டுவதற்கு இவர் தயங்குவதில்லை.இந்த வரிசையில் தற்போது இவர் வலைதளத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படத்தை பாட்டு ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

இந்த வீடியோவில் அவர் அழகாக மேக்கப் செய்துகொண்டு ஜொலிக்கும் செமி ட்ரடிஷனல் உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் தாறுமாறான சூட்டை கிளப்பி இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இவரின் கொள்ளை அழகில் மயங்கி இவர் பாதத்தில் சரணடைந்து விட்டார் என்று தான் கூற வேண்டும். மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டு வருவதால் ஜான்விகபூர் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …