தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் மறக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா. சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிகையாக வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்தார் ஜெயலலிதா.

அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனைகள் அதிகமாக இருந்தது தனி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணால் தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு தைரியமான ஒரு பெண்ணாக எப்போதுமே அவர் பார்க்கப்படுகிறார்.

ஜெயலலிதா:

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமகாலங்களில் பல பேட்டிகளில் மிக தைரியமாக அவர் பேசியிருப்பதை பார்க்க முடியும். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. இவர் தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு நடிகையாக நடிப்பதற்கு வந்தார்.

இவருக்கு எம்ஜிஆர் உடன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா சேர்ந்து நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுத்தன. இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்களும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்க துவங்கினர்.

குழந்தையோடு வாக்கிங்

இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர்க்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டது. இந்த காதலின் வெளிப்பாடாக எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய பிறகு அதில் நடிகை ஜெயலலிதாவிற்கும் முக்கியமான பொறுப்பு கிடைத்தது. கட்சி பொறுப்பு கிடைத்த பிறகு அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஜெயலலிதா.

பிறகு நடிப்பை விட்டு விலகிய ஜெயலலிதா முழு நேர அரசியல்வாதியாக மாறினார். இந்த நிலையில் ஜெயலலிதா குறித்து அப்போது முதலே இருந்து வரும் ஒரு சர்ச்சை பேச்சு என்றால் அவரது கல்யாணம் குறித்த பேச்சுக்கள் தான்.

ஜெவின் ரகசிய குடும்பம்

ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும் அவருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இப்போது வரை இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெளிப்படையாக பார்த்தோம் என்றால் ஜெயலலிதா திருமணமாகாதவராகதான் இருந்திருக்கிறார்,

அதனால்தான் செல்வி ஜெயலலிதா என்று அவரை எப்போதுமே அழைத்து வந்தனர். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் காந்தா ராஜ் கூறும்பொழுது ஜெயலலிதாவிற்கு சோமன் பாபு என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது மேலும் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது என்றும் கூறப்படுகிறது.

சோமன் பாபுவுக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது அவரது வீடு சூலை மேட்டில்தான் இருக்கிறது அதற்கு முன்பு அவர் ஆந்திராவில் தான் வசித்து வந்தார் சோமன் பாபு தமிழில் ஒரு திரைப்படத்தில் கூட நடித்தது கிடையாது. அவர் ஆந்திராவில்தான் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் ஆந்திராவில் அவருக்கு ஒரு சிலை கூட கிடையாது.

ஆனால் தமிழ்நாட்டில் அவருக்கு சிலை இருக்கிறது இது கொஞ்சம் முரண்பாடான விஷயமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும் ஜெயலலிதாவிற்கும் சோமன் பாபுவிற்கும் குழந்தை ஒன்று இருந்ததாகவும்  தற்சமயம் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அது ஜெயலலிதாவின் பேத்தி என்றும் பேச்சுக்கள் இருப்பதாக கூறுகிறார் காந்தா ராஜ். மேலும் கொடநாடு வீட்டில்தான் அவர் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். அங்கு அடிக்கடி அவர் தனது குழந்தையுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்கிறார் காந்தாராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version