“அப்டியா..?..” தளபதி விஜய் குறித்த கேள்வி.. பங்கமாக கலாய்த்த செய்த ஜெயம் ரவி..

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய தளபதி விஜய் எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபட போவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழக என்ற கட்சியை ஆரம்பித்து 2026-க்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து திரை உலகில் ஒரு மிகப்பெரிய காலியிடத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மாஸ் ஹீரோ பற்றி ஜெயம் ரவியிடம் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்து அவர் தளபதி விஜய் குறித்து சொன்ன விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தளபதி விஜய்..

தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக திரை உலகிற்கு அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக மாறியவர். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் செந்தூரப்பூவே படத்தில் இவரோடு விஜயகாந்த் கெஸ்ட் ரோல் செய்ததை அடுத்து ஜாக்பாட் அடித்தது போல அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தார்.

இதையும் படிங்க: படுக்கைக்கு சம்மதிக்கலன்னு.. அந்த இடத்தில் அடித்தார்கள்.. எரிச்சல் தாங்காமல் கத்தினேன்..

 

தமிழக சினிமா துறையில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் தளபதி விஜயை ஒரு தியேட்டர் ஸ்டார் என்று அழைக்கலாம். இவருக்கு இருக்கும் ரசிகர் படையால் தியேட்டர்களுக்கு வசூல் அபரிமிதமாக கிடைக்கும்.

அந்த வகையில் விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகும் இவரை வா தலைவா வா என்ற ரீதியில் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு அரசியலில் இவரது நகர்வுகளை பார்க்கவும் மக்களுக்கு இவர் நன்மை செய்வார் என்ற ரீதியில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் கனவு நிறைவேற கூடிய வகையில் இவர் விரைவில் அரசியலில் முழு நேரமாக களம் இறங்கப் போகிறார்.

ஜெயம் ரவி..

இவரைப் போலவே ஜெயம் ரவியும் தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களை செய்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் படையை வைத்திருப்பவர்.

அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் விஜயின் மாஸான அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அதாவது மாஸ் ஹீரோவாக உங்களை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

எனக்கு பதில் அளித்த ஜெயம் ரவி மாஸ் ஹீரோ என்றால் என்ன என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அப்படி தெரிந்தால் அதற்கு உரிய பதிலை தருவதாகவும் கூறியதோடு இவர் கோமாளி தற்போது சைரன் போன்ற படங்களிலும் தனி ஒருவன் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்த வருவதாகவும் தனக்கு கதை பிடித்திருந்தால் அதற்கு ஏற்ப அவர் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் பேசிய பேச்சாளர் இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் தளபதி விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பங்கமாக கலாய்த்து பதில் சொன்ன ஜெயம் ரவி பற்றியும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மாஸ் ஹீரோ குறித்து விளக்கம்..

இதையும் படிங்க: பாய்ஸ் படத்துல நடிச்சிருக்க வேண்டியது நான் தான்.. ஆனால்.. புலம்பி தள்ளும் பிரபலம்..!

அதுமட்டுமில்லாமல் மாஸ் ஹீரோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை, புரியவில்லை என்று மழுப்பலான பதிலை தந்திருக்கக் கூடிய இவரது எதார்த்தமான பேட்டி தான் தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் ரசிகர்கள் பலரும் இவர் கேட்ட கேள்விக்கு நாசுக்கான முறையில் டீசன்டாக பதில் அளித்து இருக்கிறார். எப்போதுமே ஜெயம் ரவி ஒரு ஜென்டில்மேன் என்ற ரீதியில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version