திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரக்கூடியவர்களின் வாழ்க்கை கண் இமைப்பதற்குள் விவாகரத்துகளில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் அண்மையில் ஜிவி பிரகாஷ் ஜோடி பிரிந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அதுபோலவே தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சில வாரங்களாகவே இணையங்களில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விரைவில் பிரிய இருப்பதாகவும், அது குறித்து தகவல்கள் விரைவில் வெளி வரும் என்ற செய்திகள் அதிகளவு கசிந்து வருகிறது.
ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து..
தமிழ் திரையுலகில் சாதித்த முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
இதனை அடுத்து எந்த படத்தின் பெயரையே தனது பெயரின் முன் அடைமொழியாக போட்டிருக்கும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து அந்த படங்களில் தனது திறமையை காட்டி மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த பேராண்மை, தனி ஒருவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவர் பெயரை இன்றும் சொல்லக் கூடிய வகையில் தனது வித்தியாசமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார்.
ஜோதிகா எப்படி காரணம்..
மேலும் இவர் ஆர்த்தி என்ற பெண்ணை பெற்றோர்கள் செய்து திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்ற சூழ்நிலையில் தற்போது இவர்களுக்குள் விரிசல் விழுந்து கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டதாக பல்வேறு ரீதியான கருத்துக்கள் இணையங்களில் வெளி வருகிறது.
ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்தி வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜெயம் ரவி உடைய ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கி இருந்தார் ஆர்த்தி ரவி.
மேலும் ஜெயம் ரவியை பின் தொடர்வதையும் நிறுத்திக் கொண்டு ஜெயம் ரவியின் கணக்கை அன்ஃபாலோ செய்தார். இந்த விஷயங்கள் மூலம் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து கிட்டத்தட்ட உண்மை தான் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கோலிவுட்டை நடுங்க வைத்த தகவல்..
இந்நிலையில் இவர்களுடைய விவாகரத்துக்கும் முக்கிய காரணமாக நடிகை ஜோதிகாவின் சமீபத்திய நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது என சமூக வலைதள பக்கங்களில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
அதன்படி நடிகை ஜோதிகா சமீபத்தில் தன்னுடைய கணவருடன் மும்பைக்கு தனி குடித்தனம் சென்றார்..
அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் தனிக்குடித்தனம் செல்ல முயற்சி செய்திருக்கிறார் எனவும் அதுவும் மும்பைக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
பாலிவுட் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜெயம்ரவி மும்பையில் செட்டிலாக ஆசைப்பட்டிருக்கிறார். இதற்கான முயற்சிகளில் அவருடைய மனைவி ஆர்த்திக்கு ஈடுபாடு இல்லை எனவும் இதுவும் இவர்களுடைய விவாகரத்துக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது எனவும் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் என்று கூறுவார்கள். அது போல பாலிவுட் ஆக யாரை விட்டது என்று சொல்லக்கூடிய வகையில் ஜெயம் ரவியின் போக்கு உள்ளது.
மேலும் இது வரை என்ன காரணத்தால் விவாகரத்து நடக்க காரணமாக இருக்கும் என்று யோசித்தவர்களுக்கு இந்த காரணம் வெறும் வாயில் இருந்தவர்களுக்கு அவிலை போட்டு சாப்பிட்ட ஃபீலிங்கை தந்துள்ளது.