இது தான் விவாகரத்திற்கு காரணம்..? ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தனது சகோதரன் இயக்கிய ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இவர் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் முதல் படத்தின் பெயரை இவரது பெயரின் முன் அடைமொழியாக மாறியதை அடுத்து அனைவராலும் அன்போடு ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகின்ற இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ஜெயம் ரவி..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய நடிகர் ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்திற்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர். மேலும் தனி ஒருவன், பேராண்மை போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் சைரன் படத்தில் போதுமான அளவு வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று அடுத்தடுத்த படங்களில் முழுமூச்சாக நடித்த வருகிறார்.

இந்நிலையில் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தியை விவாகரத்தில் செய்ய இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் இணையங்களில் அதிக அளவு செய்திகள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்துக்கு காரணம்..

அந்த வகையில் இதற்கு தக்க பதில் கொடுக்கக் கூடிய வகையில் நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியை பதிவு பதிவு செய்திருக்கின்ற பதிவானது பலர் மத்தியிலும் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.

இதனை பலரும் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இந்த விவகாரத்திற்கு ஒரு விடையை கொடுத்திருக்கிறது என்று கூறலாம். இது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

விவாகரத்திற்கு இது தான் காரணம்…?

கடந்த சில தினங்களாக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை பிரிக்கிறார் என்ற செய்தி வைரலாகி வருகிறது. தவிர விவாகரத்துக்கு என்ன காரணம்..? விவாகரத்துக்கு இதுதான் காரணம்..! என்ற ரீதியில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

சமீபத்தில் தான் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். இந்த விஷயத்தில் இருந்து வெளியில் வர முடியாத சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு விவாகரத்தா என்று அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

மேலும் இது போல பல நட்சத்திர தம்பதிகள் அண்மைக்காலமாக விவாகரத்துகள் பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதும் உங்களுக்கு தெரியும்.

அதற்குள் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி வருகிறதே.. என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். 

ஆனால், தங்களின் விவாகரத்து செய்தி உண்மை கிடையாது என்று ஜெயம் ரவி மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நிரூபித்திருக்கிறார்.

மனைவி ஆர்த்தியின் இன்ஸ்ட்டா பதிவு..

அதில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் 21 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமான ஒரு பதிவை வெளியிட்டு காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்ற கேப்ஷனுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பதிவு பகிர்ந்து இருக்கிறார். 

இதன் மூலம் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி இருவரின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மன நிம்மதியோடு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விரும்பியதை அடுத்து இவர்கள் பிரிவு உண்மை அல்ல. இணையதளங்களில் வெளி வந்த கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறமானது என்பதை உணர்ந்த பின் தான் அவர்களின் மனநிலை இயல்பாக மாறியது.

மேலும் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்ற விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version