குடும்பத்தை பிரித்த பெண் பாடகி! காட்டி கொடுத்த கார் ஆதாரம் – ஆர்த்தி ஜெயம் ரவி பிரிவு.. வெளி வந்த உண்மை காரணம்..

இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத விவாகரத்து அறிக்கை ஒன்று அண்மையில் ஜெயம் ரவியின் மூலம் வெளி வந்தது. இதில் இருவரும் சேர்ந்து மனம் ஒத்து இந்த முடிவுக்கு வந்ததாக அதில் குறிப்பிடப்படவில்லை. இதில் ஆர்த்தியை கலந்து ஆலோசிக்காமலேயே ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து ஆர்த்தி தனது 15 ஆண்டுகால மண வாழ்க்கை வீணாகப் போக விரும்பாததை அடுத்து தனது மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜெயம் ரவியை பிரிய மனமில்லை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

குடும்பத்தை பிரித்த பெண் பாடகி காட்டி கொடுத்த கார் ஆதாரம்..

இந்நிலையில் ஜெயம் ரவி தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் இருவர் இடையே இருக்கும் ஈகோவாலும் தான் கார்த்திகை தெரிந்து செல்கிறார் என்று ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளி வந்து இருந்தது.

என்னிடம் இவரது விவாகரத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியாமல் மண்டையை பிடித்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு தற்போது கோவா சென்ற போது பாடகி ஒருவர் ஜெயம் ரவியின் காரில் இருந்ததை பார்த்ததை அடுத்த தான் இந்த விவகாரம் விவாகரத்து வரை சென்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த ஜெயம் ரவி இவரது மாமியார் தயாரித்த அடங்கமறு திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்ததை அடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

இந்நிலையில் சீரும் சிறப்புமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்த அந்த பாடகி யார் தெரியுமா? ஜெயம் ரவி திருமணத்திற்கு முன்பே அடிக்கடி கோவா செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார்.

அப்போது தான் அந்த பெங்களூருவைச் சேர்ந்த பாடகையை அவர் சந்திக்க நேர்ந்திருக்கிறார். இவர் கோவாவில் இருந்த பப்புகளில் பாடல்கள் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அடுத்து பல ஆல்பம் பாடல்களை பாடிய இவர் தமிழிலும் ஒரு பிரபல இயக்குனர் ஆல்பத்தில் பாடி இருக்கிறார்.

ஆர்த்தி ஜெயம் ரவி பிரிவு.. வெளி வந்த உண்மை காரணம்..

இந்த பாடகையும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது குரலுக்கு அடிமையானார் ரவி. இதனை அடுத்து இவர்கள் நட்பு வளர ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஆர்த்தி ரவியிடையே விரிசிலை ஏற்படுத்தி உள்ளது.

 

அது மட்டுமல்லாமல் கடந்த திருமண நாளன்று ஆர்த்தி உடன் ஜெயம் ரவி இருக்கவில்லை. ஷூட்டிங் உள்ளது என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி விட்டார். ஆனால் ஷூட்டிங் உண்மையில் நடக்கவில்லை. இதனை அடுத்து ஜெயம் ரவியை சந்திக்க கோவா செல்ல ஆர்த்தி திட்டமிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை உறுதி செய்யக் கூடிய வகையில் ஒரு சொகுசு காரை ஜெயம் ரவி புக் செய்து இருக்கிறார். அந்த காரில் பயணம் செய்த அந்த பாடகி கோவா அரசுக்கு பைன் கட்டி இருக்கிறார். இதற்குக் காரணம் அரசு சொல்லி இருக்கும் அளவைவிட அந்த கார் கண்ணாடிகளில் சன் ஸ்கிரீன் அதிக அடர்த்தியாக ஓட்டப்பட்டதற்கு பைன் கட்டி இருக்கிறார்கள்.

 

மேலும் அதே காரை மற்றொரு முறை ஜெயம் ரவி 14.7.2024 ஆம் தேதி ஓட்டி வண்டி அதிக வேகமாக சென்றதற்கான பைன்யை கட்டி இருக்கிறார். இதனை அடுத்து திருமண நாளன்று தன்னோடு இணைந்து இருக்காத கணவன் கோவா சென்றதை நினைத்து தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்களை நீக்கி இருக்கிறார் ஆர்த்தி ரவி.

ஆன்மீக மன வளர்ச்சியாளர் என தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கும் அந்த பாடகி தான் தற்போது ஜெயம் ரவியை ஆட்டிப்படைத்து வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இருப்பினும் இது பற்றிய உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version