ஜெயம் ரவி மனைவியா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..! வைரல் போட்டோஸ்…!

தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் பேராண்மை, தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து தனது தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

இவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் பலரும் திரை உலக தொடர்பில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவரது அப்பா மோகன் ஒரு மிகச்சிறந்த எடிட்டராக திகழ்ந்திருக்கிறார். இவர் கமலஹாசனின் ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ஜெயம் ரவி மனைவியா இது?

இதனை அடுத்து இவரது அண்ணன் மோகன் ராஜாவின் மூலம் ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்த ரவி அந்த படத்தின் வெற்றியை அடுத்து தனது பெயரின் முன் அடைமொழியாக பெற்று இன்று ஜெயம் ரவி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் கலக்கி வரக்கூடிய இவர் 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆரவ், அயான் என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் சினிமாவில் நடித்திருக்கிறார்.

இந்த ஜூனியர் ஜெயம் ரவியின் நடிப்பை நீங்கள் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய டிக் டிக் டிக் என்ற படத்தில் தனது அப்பாவிக்கு மகனாக நடித்து அசத்தினார்.

தற்போது ஜெயம் ரவி பிரதர், ஜீனி போன்ற படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். எனினும் கால்சீட் பிரச்சனை காரணமாக இவரோடு இவர் கமலோடு தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்து நடிக்க முடியாமல் போனது இதனை அடுத்து இந்த கதாபாத்திரத்தை அசோக் செல்வன் செய்து வருகிறார்.

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

சினிமா நடிகைகளை போலவே ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கக் கூடிய ஜெயம் ரவி அண்மையில் தனது மனைவியை வைத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து வைரலாக உள்ளது.

அந்த பிளாக் அண்ட் ஓயிட் புகைப்படங்கள் அனைத்தையும் அவரது மனைவி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட ஹாலிவுட் நடிகைகளையே ஓரம் கட்ட கூடிய அளவு கருப்பு நிற சேலையில் கவர்ச்சிகரமாக காட்சியளித்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் டாப் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் இவரது மேனி அழகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

வைரல் போட்டோஸ்..

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் நெட்டிசன்கள் ஆர்த்தியை சினிமாவில் விரைவில் நடிக்க வைக்க போகிறார்கள் போல் உள்ளது.

அதனால் தான் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் ஆர்த்தியின் அழகைப் பார்த்து இரவு தூக்கத்தை கெடுத்து விட்டதாக பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே ஜெயம் ரவியின் மனைவி திரைப்படங்களில் நடிக்க இருக்கிறாரா? என்பதற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விரைவில் இவர்கள் பதில் தருவார்கள் என்று எண்ணலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version